1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

போர்களமா? பொற்காலமா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 2, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தீபா,

    இந்த கவிதைப் போர்க்களத்தில்,
    நீங்களும் இறங்கி பொற்காலமாய்,
    ஆக்க, உங்களை போருக்கு அழைக்கிறேன்,

    வாள் எடு, வீழ்த்திடு.

    பேனா எடு, படைத்திடு.

    வாழ்வினை வாழ்ந்திடு.
     
    Last edited: Mar 5, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    It's not a torture friend. Oru nalla kalai porul veenaagum pothu varum aathangam. Avvalavuthaan.

    Thanks for understanding
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மிகவும் அருமையான வரிகள்!
    நாட்டில் பல பேர் வருவதை ஏதிர் கொள்ளாமல் வாழ்க்கை என்னும் நந்தவனத்தை போர்க்களம் ஆக்குகிறார்கள்!
    அவர்களுக்கு நல்லதொரு கவிதை அறிவுரை!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Veni,

    Nallathor Veenai Seithen, Adhai Nalangeda Puzhuthiyil Yendra Varikal Ninaivukku Vandhadhu Unmai.

    I do understand. Thanks Veni for your support.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி யாமினி.

    கீதையில் சொன்னதுபோல் - வருவதை எதிர்கொள்ளடா....
     

Share This Page