போர்களமா ? பொற்காலமா? வருவது வரட்டும், வந்தபின் பார்க்கலாம், என்ற மனோபாவம், வாழ்வினை ஆக்கிடும் போர்களம். வருவதை எதிர்நோக்கு, வருவதை ஒரு கை பார்க்கலாம், என்ற மனோபாவம், வாழ்வினை ஆக்கிடும் பொற்காலம்.
Appaadaa, ippothan natpudan is back to the form. Glad to see your kavithaigal with positive attitude. போர்களத்தை விளையாடுகளம் ஆக்கி துவங்குவோம் வாழ்வெனும் ஆட்டம். அடைந்திடுவோம் வெற்றி. நல்ல கருத்து நண்பரே. ரசித்து மகிழ்ந்தேன்
வாழ்க்கை போர்க்களம் தான் எல்லோருக்கும் அது பொற்காலம் ஆவதும் போர்க்களம் ஆவதும் அவரவர் கையிலே நெஞ்சில் உள்ள தன்னம்பிக்கையிலே காவியரசரே இது என் கருத்து தான்!!!
dear nats, nalla karuthukkal. vazhlkaiye porkalam,vazhldhuthan parkanum, porkalam maralam,porgalthan maruma?- cinima padal. ungal kavithaiyil porkalam,porkalam ena vanthavudan entha varigal en ninaivil vanthathu.
Veni, Ippadhaan puriyudhu, pona kavidhayila yellaraiyum romba torture pannitten yendru. Thank you Veni.