1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பொழுதெல்லாம் !!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 10, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    காற்றின் கான ஓலி வந்து என்
    காதில் ஒலிக்கும் போதெல்லாம்
    உனது நாதம் வேண்டி
    நிற்கிறது என் செவிகள்!!

    பௌர்ணமி நிலவு என்னை ஜன்னல் வழி
    எட்டிப்பார்க்கும் போதெல்லாம்
    உனது பார்வை வேண்டி
    தவிக்கிறது என் கண்கள்!!

    தூக்கணாங்குருவி கூட்டில் கொஞ்சி நிற்கும்
    பறவை மொழி காணும் போதெல்லாம்
    உனது காதல் வேண்டி
    துடிக்கிறது என் இதயம் !!
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Fantastic lines, Devapriya!! :thumbsup Ethanai thadavai padithaalum salikkaadha lines..
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உன் செவிகள், விழிகள், இதயம் எல்லாம் என்ன வேண்டினவோ தெரியவில்லை, ஆனால் நான் வேண்டுவது இதே போலே உங்கள் கவிதைகள் நிறைய.

    வெகு அழகான கவிதை.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான வரிகள்.... படிக்க படிக்க ஒரு விதமான முழுமையான காதல் மனதில் ஒவொவொரு தரம் குடி ஏறுவதை உணர முடிகிறது.... அழகான கவிதை
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமையான கவிதை தேவா...:)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you so much veda...:)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அழகு வார்த்தைகள்.ஆழ்ந்த உணர்வுகள்..
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very cute lines....deva....
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    vendum varam ungalukku kittatum sanjana....:) thank you..
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you sandhya ka... :)
     

Share This Page