1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொருள் அறிந்தேன் உன்னால்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jul 26, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    உவகை பொருள் உணர்ந்தேன்!
    என் மனம் மகிழ
    செய்யும்
    உன் செல்ல குறும்புகளால்!:)
     
    Last edited: Jul 26, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    செல்ல குறும்புகளா? பலே பலே.....
    செய்துவிட்டு தப்பிவிடுவானா உன்னிடமிருந்து. பெறுவானே இரட்டிப்பாக உவகை.
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl இது வேற நடக்குதா?????!!!!!!!! அவரா......
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவரின் செல்லக் குறும்புகள் உனக்கு குறுந்தகட்டு செய்திகளா????
    உவமை அருமை...
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    cute kavithai yams....(ithukku munnadi unakku antha word ku meaning theriyaatha...:spin)
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nadakattum nadakattum...

    very nice kavi yams...
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இந்த உவகை மனமகிழ்ச்சியா இல்லை அடி வாங்குறத சொல்றீங்களா???????
    எப்படியோ மறுபடியும் வஞ்ச புகழ்ச்சி!:bonk:bonk
    நன்றி நட்ஸ்!:)
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அவருடன் குறும்புகளா?? கல்யாணத்திற்கு பிறகு தான் தெரியும்!:bonk:bonk
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வேற யாரும் அர்த்தம் சொல்லல லதா அக்கா!
    இவன் கிட்ட தான் டிக்க்ஷனரி இருந்துது!:biglaugh:biglaugh
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமை தான்!
    உங்கள் பின்னூட்டங்கள்!:thumbsup
     

Share This Page