நான் பொருமையாக இருக்க கற்றுக் கொண்டேன் தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தே நிரம்பி இருந்த வாளியை பார்த்து
திருப்பூரில் தண்ணி வருகிறதா? சென்னையில் நாங்கள், சைக்கிள் டயருக்கு காற்றுத் தான் பிடிப்போம். பொறுமையுடன் பெருமூச்சும் வரும்.
dear ram, tirupur karanga, vera epadi iruka mudiyum? ground watera, sayathaniya mathinathukapuram, kaviri thani,bhavani thani,siruvani thanikaga enga vendiyathuthan. nanga 7 varusam, perunduraile ithathan seithom.