1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பொய் கோபம் !!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 28, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மெய்யழகில் ரசிக்க முடியாத சிலவற்றை!!
    உன் பொய் கோபத்தில் ரசித்தேனடி!!!
    காதலிக்கும் முன் நானும் கோபப்படும் அரக்கன் தான்!!!
    இதோ இன்று தேவனானேன் உன்னால் பெண்ணே!!!
    என்னவளின் பொய் கோவத்தின் ரசிகனாய் நான்!!!Bow
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kaadhali poi koovam kaatuvadhum aval kaadhalan adai rasikkatum yendru thaane.... azhagaana kavithai yaamini.....

    Sandhya
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ரசித்தேன் தோழி, உன் பொய் கோபத்தை, உங்களின் கவிதை எனக்குள் நிறைய பழைய நினைவுகளை மலரச் செய்கின்றன. அதனுடன் சேர்த்து என்னையும் மலர்ச் செய்த உங்கள் வரிகளுக்கு நன்றி
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பொய் கோபம் காதலை மேலும் மெருகேற்றும். எப்படி தா இந்த மாதிரி வரிகளை புடிக்கிறீங்க கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உங்களுக்கு இல்லாததா ராம்!!!! கண்டிப்பாக!!!!! ஆனா அத சந்த்யா மாத்ரி ஆளுங்க கிட்ட கத்துகிட்ட நல்ல இருக்கும்னு நினைக்குறேன்!!!!! ஆரம்பத்தில தமிழ் அவ்வளவா தெரியாதுன்னு இப்ப பிச்சு ஒதறாங்க!!!!!!!!!!!:thumbsup
     
    Last edited: Mar 29, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தங்களுக்கு பழைய நினைவுகள் தோன்ற செய்ய அடியேன் கவிதைகள் பாக்கியம் அல்லவே செய்திருக்க வேண்டும்!!BowBow
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    mikka nandri sandhya!!! aamaam aamaam appadiththaan!:exactly:
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    யாரு அந்த சந்த்யா யாரு அந்த சந்த்யா
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    shreyasshreyas oly sandhya!!!!
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்ணுக்கு மை அழகு,
    கவிதைக்கு பொய் அழகு.

    இப்பத்தான் புரியுது அந்தப் பாட்டு.

    மெய்யழகின் , இடை அழகை ரசித்த அரக்கனும், தேவனாமே.
    காதல் படுத்தும் பாடு. பின்னாடி படுத்தும் பாரு.... :)
     

Share This Page