1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொன்னியின் செல்வன் புதிர்

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepa04, May 25, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பொன்னியின் செல்வன் புதிர்
    பொன்னியின் செல்வன்,அமரர் கல்கி அவர்களின்,நிகரில்லாத வரலற்று காவியம்.இதனை ரசித்து படித்தவர் ஆயிரம்மாயிரம்,அதனிலும் கரைத்து குடித்தவர் லட்சோபலட்சம்.அவர்களுக்கான புதிர் விளையாட்டு இது.
    இங்கே கேள்விகள் கேட்கலாம்,பதிலும் அளிக்கலாம்
    இதனில் பங்கேற்று சிறப்பிக்க அணைவரையும் அழைக்கிறேன்.

    முதல் புதிர் இதோ...
    1.கதைக்கு பெயர் தந்த வரலாற்று நாயகன் யார்?
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    you are right and thanks for your participation.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    *அருன்மொழி வர்மனின்,வரலாற்றுபெயர்[பட்டம் ஏற்றபோது] என்ன?
    *இந்த நாவல் எந்த,ராஜ பரம்பரையை மையமாக கொன்டது?
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Raja Raja Chozhan
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    *கதையில் வரும் சிற்றரசர்களை வரிசைபடுத்தவும்
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    வாணர் குல வீரன் வந்தியத்தேவன்...
    பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன்...
    சம்புவரையர் மன்னன்...மற்றும் மகன் கந்தமாறன் .....
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear latha,
    thanks for participation.
    correct answer.
    some more...
     
  9. Chitra29

    Chitra29 Moderator Staff Member Platinum IL'ite

    Messages:
    2,471
    Likes Received:
    937
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Hi Deepa
    One more thread on Ponniyin Selvan. Good!!
    Here is my answer

    Chinna Pazhuvettarayar

    Periya Pazhuvettarayar

    chitra
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    <iframe style="border: 2px inset ; width: 540px; height: 250px;" tabindex="1" id="vB_Editor_001_iframe"></iframe>பழுவேட்டரையர்கள்,
    கொடும்பாளூர் வேளீர்,
    வல்லவரையர்,
    மழவரையர்,
    மிலாடுடையர்,
    சம்புவரையர்,
    ஆகியோர் கதைக்கு சம்பந்தபட்டவர்.
    மற்றும் சிலர்.....
    பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான்.

    பல்ல்வர்,பான்டியர்,நலிவடைந்து இருந்தனர்.
     
    Last edited: May 26, 2010

Share This Page