பேசும் மனம் புதுக் குரல் தான், கேட்டது முதல் முறை தான், நன்கு பழகிய குரல் போல் ஒலித்தது, வருடங்கள் பழகிய குரலென இனித்தது, என் மனமே பேசுவது போல் சுவைத்தது.
very nice nats. manam pesinaal koncham kavanamaaga iruppathe nallathu. athu enna vendumaanaalum pesum. naam thevayaanathai eduthu kondu thevaiyatrathai thookki erinthu vittaal anaivarukkume nallathu nice nats
Thanks Ram. Ippa mudivaaa yenna solla vareenga? Kuralin sondhak kaararai thookki yerindhu vidavaa? Illai yen manasai thookki yerindhu vidavaa? Manathai yerindu vittaal, Manam pona pokkilae manithan pokalaama? Manithan pona paathayai marandhu pokalaamaa? Yendra periya kaelvikku padhil naan yengae thaeduvaen? Manam Illayael, Indha Manithan Illiyae.
naan enna solranaa manam sollum anaiththayum manithan ketkka koodaathu enbathu than. sila samayangalil manam ippadi kooda sollum antha factorykku bomb vachchaa epdi irukkum nu sollum naama itha kekkalaamaa kekka koodaathu atha thaan naan sonna nats
அன்புள்ள ஜே வீ, எனக்கும் இந்த அனுபவம் இந்த இணைய தளத்தின் நான் சேர்ந்த பிறகு நேர்ந்தது உண்டு. காலம் காலமாய் காத்திருந்த ஒன்று கை கூடியதை போலத் தோன்றி இருக்கிறது. என்னை நானே வெளியே இருந்து பார்ப்பது போலக் கூடத் தோன்றியதுண்டு. என்னைப் போலவே ஒத்த மனம் கொண்ட ஒருவருடன் பேசிய ஆனந்தம் அதிகமாய் இருந்ததுண்டு. ஆனாலும் இந்தப் பெருமை எல்லாம் பேசும் குரலுக்கு சொந்தக் காரரைத்தான் சாரும். கண்களால் காணாமல், வார்த்தை ஒன்று கூட பேசாமல், எண்ணப் பரிமாறல்களின், வண்ணச் சிதறலில் மட்டுமே மலர்ந்த நந்தவனம், இதயத்திற்கு இதம் தந்த பிரிந்தாவனம். என்னை போலவே உங்களுக்கும் ஒரு அனுபவம் ஏற்ப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே.
Hello! Idhu yaaroda koral? Unga manasaatshiyaa? Unga manaivi chitrava? Ungal thozhi Veniyaa? Illai engirunthaalum (eppadi irunthaalum) nammai vaazhthikondirukkum nam thaaying kurala? Good one.
Nats ... Yarin mana Kuralaaga irundhaalum ... adhu yendrume arumaiyagathaan irukkum ... vasai aarambikkum varai ... naan thaan switch off seithuduvoome vasai paadinaal ... SO ... if you hear your voice then I am sure you have done something very nice ....
Nalla karuththu Ram. Manam Poena Poekkilae Manithan Poekalaamaa? Yendru Kaettathu Sari Thaan. Nalla Vazhi Poenaal, Kaetkalaam Yena Ninaikkiraen.