1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேசும் பொம்மைகள்

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Oct 20, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நவராத்திரி கொலு பொம்மைகள் தங்களுக்குள் பேசி கொள்கின்றன.ஆண் பெண் மரப்பாச்சி பொம்மைகள் மிக வருத்தமாக இருந்தன.அதிலும் பெண் மரப்பாச்சி முகத்தை உம்மென்று வைத்து கொண்டு இருந்தது .அதை கண்ட ஆண் ஏன்இப்படி சோகமாக இருக்கிறாய் என்று கேட்டது .அதற்கு அந்த பெண் ,இந்த பத்து நாட்கள் நல்ல துணிமணி கட்டி நிறைய நகை போட்டு சந்தோஷமாக இருந்தேன் .பண்டிகை முடிந்ததும் மீண்டும் நம்மை அந்த இருட்டு அறையில் அடைத்து வைத்து விடுவார்கள் .ஏன் இந்த மக்கள் இப்படி செய்கிறார்கள் .வருடம் முழுவதும் நம்மையும் அந்த கண்ணாடி கதவு போட்ட அறையில் வைக்கலாம் அல்லவா .தினம் ஒரு ஆடை கட்டி புதுசு புதுசா நகை போட வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டது .அதற்கு அந்த ஆண் என்ன செய்ய நாம் வாங்கி வந்த வரம் அப்படி இந்த மட்டும் வருடம் பத்து நாட்களுக்காவது நம்மை வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படுவோம் என்று தன் ஜோடிக்கு ஆறுதல் கூறியது.


    அடுத்து செட்டியார் அய்யாவும் அம்மாவும் உரையாடி கொண்டு இருந்தார்கள் .அது என்ன எனக்கு மட்டும் அந்த கால வழக்கப்படி சேலை கட்டி விடுகிறார்கள் .காலத்துக்கு ஏற்ற மாதிரி நமக்கு ஆடை அணிவிக்கலாம் அல்லவா .இவங்க மட்டும் வித விதமாக துணிமணி அணிகிறார்கள் .நமக்கு இன்னும் அந்த பழைய முறையில் உடை அணிவிக்கிறார்களே .இது என்ன நியாயம் என்று கோபப்பட்டது .அதற்கு அவர் கவலை படாதே .நாம் அணியும் உடையே மீண்டும் நாகரீகம் எனும் முறையில் உதிக்கும் .சுற்றி சுற்றி வந்து கடைசியில் புறப்பட்ட இடத்துக்கே வருவார்கள் .இது தான் மனித இயல்பு என்று சமாதானப்படுத்தினார்
     
    sindmani, ksuji, Deepu04 and 5 others like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    பொம்மைகள் உரையாடல் நன்றாக இருந்தது. அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது.

    வாழ்த்துக்கள்...
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா ஏன் வருத்தம் .சொல்லுங்களேன்
     
  4. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Wonderful periamma. Liked the conversations and especially the end - coming back to the source.

    That's what should happen. When westerners started following our culture, most of us are trying to be like them. Sad.

    That way, happy to know that we would be coming back. Good one ma.:))
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Sun18 Thanks for fb.I think already we have come back to the source .Movie celebrities dressing in public functions prove this .just for fun telling .
     
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Periamma,

    Good one and If only all the dolls start talking,what will happen to us.whaatsmileyNow we decorate and arrange dolls as per our wish and give them some explanation or story.

    If they start talking we will be like :notthatway::help


     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Harini Thanksma
     
  8. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female

    indha lines unmai antha kalathu anarkali dress than ipo vantha mari bayangara famous ah pothu nice short and sweet
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  10. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Nice vivid imagination.
    Thank you for sharing.
     

Share This Page