Ada Rama, 2 days back CBE lenthu thiruppur pakkama vanthappa naan patha kadalai party neenga thaana !!!!! oh no............... Meenakshi
adhu bayangara popular site aachae neenga polaam nats enna dhaan arivaalinu ulla vidameetraanga ungalukku admission undu!!!!:thumbsup
meenakshi ithu thaa ungaloda first fb to me first fb la ye thodangitteengala kalaaikka. aamaa neenga eppa cbe vantheenga
அடடடா, இவங்க இப்படி பேசறத கேட்டு, ஓடினேன், ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே நான் ஓடினேன், இப்படி இவங்களை பேச வைத்தது யார் குற்றம், நாளொரு ஆபரும், பொழுதொரு போனஸ் பேக்கும் தரும், ஆபரேட்டரின் குற்றமா?? இல்லை, ஆயிரம் ரூபாய்க்கு, ஆயிரம் வசதிகளுடன் கூடிய அலைபேசி விற்கும் நிறுவனங்களின் குற்றமா??? இல்லை, இவர்கள் போடும் கடலையால், அங்கே கடலை விற்கும் தள்ளு வண்டிக் காரரின் கடலை வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனதால், இவர்களுக்கு அனுதினமும், ஓசியில் கடலை தரும் வண்டிக் காரரரின் குற்றமா??? எங்கட அந்த சோடா????? கவிதை எழுதுங்கடானா பேச வந்துட்டாங்க :bonk:bonk:bonk ஹே ராம், கவிதை சாரி, சாரி, நீங்க பேசினது ரொம்ப நல்லா இருக்கு. இதுவரைக்கும் நான் இவ்ளோ பெரிய பின்னூட்டம் யார் கவிதைக்கும் தந்தே இல்லை பா. நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.