Re: பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திரும thanks aandaal.. wait senjutu iruken enkita evan maata poraano...:idea hahaha...:biglaugh
Re: பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திரும hi deepa... yes.... i am waiting for that fellow to give lunch in blue tupperware..:crazy paavam...:rotfl
Re: பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திரும ரஞ்சனி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் நடக்கிறது இப்ப கொஞ்சம் கம்மிதான் நம்ம நாடும் முன்னேறி கொண்டுதான் வருகிறது. இன்னும் கொஞ்ச வருடத்தில் ஐரோப்பியா கண்டம் போல நாம் இந்தியாவும் மாறிடும். ரஞ்சனி உங்களுக்கு தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் தமிழ்ல சும்மா சூப்பர் எழுதிரிக்கிங்க வாழ்த்துக்கள்
Re: பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திரும ha ha ha!!!!!!!!!!!!!!!!! oru pagela oru kalyana kalatava muduchutenga pa...................superb pa.......