1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெர்குலேட்டர் இல் காபி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 5, 2017.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எந்த காப்பிப் பொடியானாலும், பில்டர் க்கு பதில், இதை உபயோகித்தால், குறைவான பொடி இல் , ஒரே டிகாஷன் பெறலாம்...........ஆமாம் பெர்குலேட்டர் பற்றி சொல்கிறேன்.

    'Percolator' இல்ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன் [​IMG]

    இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும் [​IMG]

    இதோ அதன் போட்டோ,

    [​IMG]

    பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. அல்லது நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கள்.
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.[​IMG]

    கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.

    தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள் !

    [​IMG]

    பொடியை இப்படி நிரப்பவேண்டும் [​IMG]
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [​IMG]

    பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [​IMG]

    தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
     

Share This Page