1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பெண்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 4, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெண்ணே,

    நீ சிலையாக இரு, உன்னை ரசிபார்கள்
    கதையாக இரு, படிப்பார்கள்
    காவியமாக இரு, கண்ணீர் விடுவார்கள்
    தெய்வமாக இரு, பூஜிப்பார்கள்
    ஆனால் நீ உயிரோடு இருந்தால்..... வதைப்பார்கள்
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அவளை பார்த்து உன் மனத்தை பரி குதுக்காதே
    அவள் ரோஜா தான்
    அழகான ரோஜா தான்
    ஆனால் முட்கள் உள்ளது மறந்து விடாதே
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    My Sandhya! What shall I say?

    Simply superb. Springs of poems?

    I have no poetic words to adorn this thread.

    Congrats for good writing.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you so much soldier... i was just wondering, so many views but no comments. your fb blew off my doubts..
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    51
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear shreya

    mind blowing. Each subject is fine and meaningful

    ganges
     
  6. goodfreind

    goodfreind Senior IL'ite

    Messages:
    120
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Shreya
    Nalla iruknu nan unkala temp happyak asolal madden... yes unka kavithai super up

    Negalavathu penna puhalnthu kavithai sollungs pls

    If you not who wll be then

    anagalthan vaiitharechalil ularangana neegaluma

    i can add
    avarka vathaika munvanthal
    nee uthaika readyha iru

    epdi eluchiya en pennai solipar..yarum vatahika yosika maddarkal.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பெண்ணே,

    நீ சிலையாக இரு, உன்னை ரசிப்பார்கள்,
    கதையாக இரு, படிப்பார்கள்
    காவியமாக இரு, கண்ணீர் விடுவார்கள்
    தெய்வமாக இரு, பூஜிப்பார்கள்
    ஆனால் நீ உயிரோடு இருந்தால்..... வதைப்பார்கள்


    ஆஹா நீ கவிதையாக இருப்பதனால் பாராட்டுகிறேன்.

    அவளை பார்த்து உன் மனத்தை பரி குடுக்காதே,
    அவள் ரோஜா தான்,
    அழகான ரோஜா தான்,
    ஆனால் முட்கள் உள்ளது மறந்து விடாதே.



    ஏட்டிக்கு போட்டி கவிதையா நீங்களே எழுதீட்டீங்க.

    நான் வம்புக்கு வரலேனா சரியாகுமா?

    ஊசி தங்கமா இருந்தாலும் கன்ன குத்திக்க முடியுமா?
    முள்ளாய் இருந்து வதைப்பதனால், வதைக்கிரார்களோ?
     
  8. goodfreind

    goodfreind Senior IL'ite

    Messages:
    120
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nadpudanneeka namma lau pola..nan sonnatha suport panirukeenga thx pa

    ponnuna summava..anghh..
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெண்களை புகழகூடாது என்றல்ல,
    பெண் எப்பவும் சிறப்பு தான்,
    அந்த சிறப்பின் அம்சம் தெரியாமல் பல தடவை அவள் தவறு செய்கிறாள்
    அவள் சிறப்பை சுட்டி காட்டியபடி அவள் தவரையும் காட்ட வேண்டாமா

    ஆண்கள் பல தவறு செய்கிறார்கள், பெண்கள் சில தவறு செய்கிறார்கள் என்பது என் கருத்து...
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பல பெண்களை இப்படி ஆண்கள் வதைப் பதனால் தானோ
    சில பெண்கள் முட்களொடு இருந்து ஆண்களை தள்ளியே வைக்கிறார்கள்
     
    Last edited: Mar 5, 2010

Share This Page