1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பெண்ணே

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 26, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெண்ணே
    உன் புருவம் வில்தான்
    உன் விழிபார்வை அம்புகள்தான்
    அதற்காக
    என் இதயத்தை என்
    பயிற்சிக் களமாக்கி விட்டாய் ?

    Sandhya
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தங்கள் இதயத்தில்
    நான் இருக்கேனா?
    என்று பார்க்கத் தான்.

    வாய் திறந்து நீ,
    சொல்லியிருந்தால்,
    இந்த பை பாஸ்,
    சர்ஜரியை தவிர்க்கலாமே.
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    51
    Trophy Points:
    110
    Gender:
    Female
    சந்த்யாவின் கவிதைகளையும் அதற்கு நட்சின் பதிலையும் ரசிப்பது இனிதான பொழுது போக்கு.

    தொடரட்டும் உங்கள் இருவரின் பணி.

    கங்கா
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Sandhya,

    Indha Villu, Ambu, Payirchi kalam ellaam
    Just to test the strength of the love and the Lover illiya?
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கண்கள் பேசும்போது, வாய் மொழிக்கு வேலை ஏது என்று எண்ணி இருந்தேன்,

    ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் என்னையே கேள்வி கேட்டால் எப்படி......

    Sandhya
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you ganga.....

    Sandhya
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சரியா சொன்னீங்க, அவங்க காதல் எவ்வளோவு பலமானது என்று தெரியணும் தானே

    Sandhya
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    என்ன என்ன ஆசைகளோ, வண்ண விழிப் பார்வையிலே, என்ற பாடலை உங்களிடம் இருந்து எதிர்பார்த்து அது வராத ஏமாற்றத்தில் தான் அந்த அம்பு வந்திருக்குமோ என எனக்கொரு சிறு ஐயம்.

    என் விழியின் மலரம்புகளை தாங்கவும் உன் இதயத்தில் வலு இல்லையா? என அவள் கேள்வி கேட்க, உன்னை வைத்திருக்கும் இதயத்தில், ஒரு மலர் கூட உன்னை காயப்படுத்தாமல் நான் காப்பேன் என அவன் பதிலும் எங்கேயோ கேட்கிறது.

    சந்தியா உன் மனசாட்சி குரல் எனக்கு கேட்கிறது என்று நினைக்கிறன்.

    நல்ல azhagiya கவிதை தோழி. ரசித்து மகிழ்ந்தேன்
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you Veni....

    Sandhya
     

Share This Page