1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்கள் எங்கும் இருக்கிறார்கள்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Mar 8, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்று பெண்கள் வீட்டு குள்ளே அடைந்து இருந்தார்கள்
    இன்று பெண்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்
    அன்று பெண்களுக்கு மருமகள் வந்ததுக்கபுறம் ஒய்வு இருந்தது
    இன்று பெண்களுக்கு வீட்டிலும் வெளியுலும் வேலை இருக்கிறது

    எதையும சாதிக்கும் தன்மை பெண்களுக்கு இருக்கிறது
    எதையும் தாங்கும் இதயமும் அவர்களுக்கு இருக்கிறது
    அன்பர்களே நான் எழுதியது சரிதானே
    தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்
     
    1 person likes this.
    Loading...

  2. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    viji ma...lovely cotes...
    what you wrote is absoultely right...
    எதையும சாதிக்கும் தன்மை பெண்களுக்கு இருக்கிறது
    happy women day:thumbsup
    /deepu
     
  3. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    superb kavithai vijima!! aduvum international womens day annaikku!!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விஜி மா,

    நீங்க என்னைக்காவது
    தவறா சொல்லுவீங்களா?

    அதெல்லாம் சரி,
    எதையும் தாங்கும் இதயம்
    இருப்பதனால் தான்,
    இந்த சீரியல் எல்லாம்
    விடாம பார்கிரீர்களோ? :)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    நல்ல கவிதையை, உலக மகளிர் தினத்தன்று தந்த, பிளாடின மங்கைக்கு, நன்றிகள் பல. நல்ல கருத்து விஜி மா. எழுதியது நீங்கள் எனில் அதில் பிழை எப்படி இருக்க முடியும். வளர்க தங்கள் தமிழ் சேவை.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எதையும் தாங்கும் (இ)த(ய)ம் எங்கள் இதயத்திற்கு உண்டு:). ஆனாலும் எல்லோரும் சீரியல்கள் பார்ப்பதில்லை:).
     
    Last edited: Mar 9, 2010
  7. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அன்புள்ள விஜிமா,
    நீங்கள் எழுதிய கவதை மிகவும் அருமை ... அதுவும் உலக மகளிர் தினத்தன்று கூறியது அதைவிட மேன்மை ....
    ஒன்றை நீங்கள் மறந்தீர்கள் ...
    நங்கையரை நாலு சுவற்றில் அடைத்தாலும்
    ஜன்னல் (விண்டோஸ்) மூலம் உலகையே
    கையில் வைபோம் என்ற உண்மையை கூறவில்லை ....
    வாழ்க நீர் பல்லாண்டு ....
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Deepa

    Thank you for your first immediate fb. Happy Women's day to you too.
    Waiting for the day of our meeting

    love
    viji


     
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Ramvino

    Thanks for your appreciation. Happy women's day

    love
    viji


     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Of late I have stopped watching all the serials as I spend my time in IL which is worth spending isnt it.

    love
    viji




     

Share This Page