1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்களே நிதானம் ப்ளீஸ்...

Discussion in 'Posts in Regional Languages' started by yams, Oct 15, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் மூலம் நான் கேள்விபட்ட என் மனதை மிகவும் பாதித்த விஷயம் இது.

    தன் காலியழந்த ஒருவர் பஸ்லில் பெண்கள் அமரும் சீட்டில் காலியாய் இருக்கவும் அமர்ந்துவிட்டார்.

    அவரின் முன்னாள் அமர்ந்திருந்த பெண்ணின் மேல் அவரது செயற்கை கால் படவே பொறுத்து பொறுத்து பார்த்த அந்த பெண் கோவத்தில் எழுந்து பளாரென..!அவரை அறைந்து விட்டார்...

    மிகவும் மனம் பாத்திக்கவே அந்த மனிதர் தனக்கு கால் இல்லை என்று தன் செயற்கை காலை கழட்டி காட்டி விட்டு அதன் பிறகு தொடர்ந்த தன் பயணத்தை நின்றவாறே தொடர்ந்திருக்கிறார்.

    உதவ முன் வந்தவர்களின் உதவியையும் மறுத்து விட்டார். (அமர இடம் தந்த மற்றவர்களின் உதவியை)

    தான் நடந்து கொண்டதை நினைத்து மிகவும் வருந்தி அந்த பெண் கண்ணீர் வடித்தார்களாம்.

    அவசரப்பட்டு அடித்து விட்டு பிறகு வருந்தி என்ன பயன்? கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று இதனை தான் சொல்வார்கள்.

    பெண்களே உங்களுக்கு பஸ்சில் தொந்தரவு ஏற்பட்டால் எல்லோரும் ஒரே நோக்கத்தில் தான் நடப்பார்கள் என்று எண்ணி அனைவரையும் தவறாக என்ன வேண்டாம். சிலர் தெரியாமல் இடிக்கலாம் சிலர் இது போல் பாதிக்கபட்டவர்களாய் இருக்கலாம்... எனவே கோபமாக இருந்தாலும் சற்று பொறுமையாய் நடந்து கொண்டிருந்தால் இது போல் ஒரு அப்பாவியின் மனம் பாதிக்காமல் இருந்திருக்கும்.

    ஆகையால் பெண்களே நிதானம் ப்ளீஸ்...
     
    6 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Seriya sonneenga Yamini..'sollaadha sollu vilai yedhum illai'..inge sonna sollukku vilai...appavi manidharin mananilaiyum, andha avasara budhdhi pennin guilty feelings um dhan..:-(

    sriniketan
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    உண்மை தான் தோழி...

    ஒரு சிலர் செய்யும் தவறை மனதில் கொண்டு இப்படி எல்லா ஆண்களையுமே தவறாய் நினைக்க கூடாது பெண்கள் என்பதை வலியுறுத்தவே நான் இதை பற்றி எழுதினேன்.
     
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    நல்லா சொன்னீங்க யாமினி....
    ஒரு நிமிஷம் யோசித்தால் போதுமே......
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அந்த பெண்ணின் மனநிலையும் அந்த நபரின் மனவேதனையும் ஒன்றே....என்ன செய்வது...சில நேரங்களில் இப்படித்தான் சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.முகத்திலே அகம் தெரிந்தால் இது போல தவறுகள் நடக்காது! ஆனால் அதற்கு தான் வழியில்லையே!

    இப்போதெல்லாம் இந்த இடியை தாங்க பெண்கள் பெரும்பாலும் பழகிவிட்டார்கள்....அது பழக்கமா இல்லை மரத்து போய்விட்டதா என்று தெரியவில்லை.எனக்கு அந்த பெண்ணை நினைத்தாலும் பாவமாய் தான் இருக்கிறது.அந்த நபரை நினைத்தாலும் கஷ்டமாக தான் இருக்கிறது.
     
    1 person likes this.
  6. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    ama deva priya neenga sollurathu oru vaikala sari thaanantha situationla avanga vera eppadi nadanthuka mudiyum
    appadi oru nilamai vantha namaku react pannathaan thonumae thavira visarika thoonathu.
    Oru vela antha lady intha maathiri niraiya situation ah face panni intha thadavai poruka mudiyaama adichutangaloe ennamo?? athukum vaipukal nirayavae iruka.
     
    1 person likes this.
  7. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    correcta soneenga yamini..
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நிஜம் தான் யாமினி.... எல்லா நேரத்திலும் தவறே நடக்கும் என்ற எண்ணம் பெண்கள் மனதினில் உண்டு. பெண்களுக்கு என்றுமே நிதானம் தேவை என்று அவர்கள் அறிவதில்லை.. கவலைகினமான ஒன்று தான். அவள் சற்று காலை நகற்றி வைக்க சொல்லிருக்கலாம் இல்லை நகன்று போயிருக்கலாம்.... அவர் மனது மிகவும் வேதனை பட்டிருக்கும்.....
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வாழ்க்கைல துக்கமோ சந்தோசமோ ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளி போடுங்க......அதுக்கு அப்புறம் எடுக்குற எல்லா முடிவும் சரியானதா இருக்கும்...........இது காதலன் திரைப்பட வசனம்.......இதையே எல்லாரும் பின்பற்றலாம்........நல்லா இருக்கும்....
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    sariya sonnenga...pengallukku pesum mun nidhanam thevai..intha mathiri situation varathuila.Yamini
     

Share This Page