1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பூவா?கவியா?

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 6, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நித்தம் ஒரு மலர் அலங்காரத்தில் பவனி வரும் அழகே!!!
    உன் கவியழகை எண்ணி உன் பூவழகை ரசிக்க மறந்தேன்!!
    என்றென்றும் அவ்வழகை ரசிக்க ஏங்கும் உன் ரசிகையாய் நான்!!:bowdown
     
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    true words yamini.... when veni writes i almost forget myself in the imagination.... its almost because i keep myself awake a little to give fb.....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank u ka for ur first feedback:bowdown
     
  4. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    very nice de.....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பூவா தலையா போட்டுப் பாரு தெரியும்னு,
    ஈஸியா சொல்லக் கூடிய பதிலா?

    நல்லாருக்கு, பாட்டு எழுதி அவங்களையே இப்ப கன்ப்யூஸ் பண்ணிட்டீங்க.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nats inga yaaarukkumae confusion ella!!
    we all know the ans!!!!:thumbsup
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    முதலில் என்னை பற்றியதா என கொஞ்சம் யோசித்தேன். சந்தியாவின் வரிகளில் அது வெளிப்பட்டது. என்ன இது??? காதல் கவிதைக்கு சந்தியா யாமினி சகோதரிகள் என்று நான் முடிவு செய்ததை மாற்ற வேண்டி இருக்கும் போல???

    நல்ல கவிதை தோழி. என் டிரஸ்-க்கு ஒரு காலர் இல்லாம போச்சே??? இருந்திருந்தா நல்ல தூக்கி விட்டிருக்கலாம். கவிதை பாடி எங்கள் இதயங்களை களவாடும் சுட்டி பெண்ணுக்கு நன்றிகள் பல
     
  8. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Yams,

    Very nice Yams.
    பூக்களின் நாயகிக்கு பொருந்தும் அழகான கவிதை.
     
  9. Muthukumaran

    Muthukumaran New IL'ite

    Messages:
    27
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Very nice keep moving with perfect quotes!!!!!!
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks anitha for ur sweet feedback!!!!!!

    thanks for telling ur name toooooooo! sweet name dear!!!!!
    :thumbsup
     

Share This Page