1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பூரணசரணாகதி

Discussion in 'Posts in Regional Languages' started by arthimahalakshm, Jun 13, 2020.

  1. arthimahalakshm

    arthimahalakshm Gold IL'ite

    Messages:
    679
    Likes Received:
    776
    Trophy Points:
    188
    Gender:
    Female
    நம்மில் பல பேருக்கு கஷ்டகாலங்களில் மட்டுமே கடவுள் நினைவுக்கு வருவார்.கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் இதற்கு பரவாயில்லை.
    சிலபேர் எந்தநேரமும் கடவுள் திருநாமம் உச்சரித்தவாறே இருப்பார்கள்.ஆனால் சிறிது கஷ்டம் வந்தாலும் கடவுள் கருணைசெய்யவில்லை என்று நிந்திப்பார்கள்.இன்னும் சிலரோ ,கடவுளை கைகூப்பி வணங்குவதுடன் அல்லது மனதில் நினைப்பதுடன் சரி. ஆனால் அனைத்துக் கஷ்டங்களையும் சுலபமாக கடந்து விடுவார்கள்.ஆனால்,அவர்களுக்கு பெயர் அதிர்ஷ்டசாலிகள்.

    என்னை எப்போதும் ஒரு கேள்வி துரத்தும். கடவுளுக்கும் நமக்கும் என்னபிணைப்புஇருக்க வேண்டும்? கடவுள் சர்வாதிகாரியா நாம் எப்போதும் பயந்து நெளிய? கடவுள்அம்மாஅப்பாவா,எப்போதும் demand வைக்க? கடவுள் நம் குழந்தையா?எப்போதும் என்ன வேண்டும் என்று யோசித்து செய்து கொண்டே இருக்க? கடவுள் மேலாதிகாரியா? நீ என்ன செயகிறாய் எனக்கு? அதுபோல் தான்உனக்குஅருள்.

    என்னைபொறுத்தவரையில்கடவுள்என்சகா.எனக்குஎன்கஷ்டத்தில்நம்பிக்கைஅளிப்பவன். எனக்கு தேவையானதை,தேவையானநேரத்தில்தேவையானஇடத்தில்அளிப்பவன்.கடவுளிடம்நான்பேரம்பேசுவதுஇல்லை. ஆனால், தினமும் கைகூப்பி எனக்குஎன்ன தகுதியோஅதை கிடைக்க செய்துவிடு என்று மட்டும் வேண்டிக் கொள்வேன்.என்னுடைய இந்த மனநிலை எனக்கு பல விமரிசனங்களை அளித்துள்ளது. ஆனாலும் நான் அதிர்ஷ்டசாலி லிஸ்டில் வருவேன்.

    . வாழும் சூழல் காரணமாய் கோவில் குளம் என்று வாராவாரம் ஓடுவது இல்லை. ஒருமுறைகாய்ச்சலில்உளறியபோதுகுலதெய்வத்தைவேண்டிக்கொண்டேதூங்கிவிட்டேன்.அவரும்கனவில்-...... பட்டபகல்நேரம் -........வந்துசத்யம்செய்துகொடுத்தார்.இதைக் குடும்ப பெரியவர்களிடம் கூறினால், நீங்கள் கோவிலுக்கு கூடபோவது இல்லை.பின் எப்படி கடவுளின் வாக்கு என்று கேட்டகிறார்கள்.
    அக்கவுண்டில் இருந்தால்தான் atm இல் எடுக்க முடியும் என்று சொல்ல கடவுள் என்ன பேங்க்ஆ நடத்துகிறார் என்றே கேட்க தோன்றியது.ஆனால் கேட்கவில்லை.

    ஒவ்வொருமுறையும்ஒருபடிமேலேஉயரும்போதுமறக்காமல்நன்றியைசொல்லிவிடுவேன். இதுதான்பூரணசரணாகதியாதெரியாது. ஆனால்இன்றுவரைகுறைஒன்றும்இல்லை.

    நீங்கள்சொல்லுங்களேன்உங்களுக்கும்கடவுளுக்குமானபிணைப்புஎதுஎன்று
     
    Thyagarajan likes this.
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    So many people define God in some way or other.Even people who say that they have totally surrendered seem to be worried and anxious. They are prepared to rely as long as things are successful.Atheists always deny the existence of God but speak of some supernatural power which they believe to exist( they don't like to name the power as God).The reality is, whether one believes or not,all do get worries, all suffer, some with difficulty and some with ease.Some like to give the credit to the grace of God, some to their own efficient plans and others cast it on 'some how'.,some with prayers, some without doing anything.In the face of many such cases it is difficult exactly to define the role of God, a concept, that is a mere on looker ,making many comment on him/her the way one likes.
    jayasala42
     

Share This Page