1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பூக்களின் ராணி

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 17, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் அவள் பூக்களின் ராணி தான்
    எத்தனையோ வகை பூக்கள் இவ்வுலகில் உண்டு
    அவை அத்தனையும் இவள் கவிதையிலும் உண்டு
    நாங்கள் பார்க்காத பூக்கள் பல உண்டு
    அவை அனைத்தையும் கவிதை வடிவிலும் நிழல் வடிவிலும் காட்டிய பெருமையும் இவளுக்கு தான் உண்டு
    பூக்கள் பேசி நாம் யாரும் கேட்டதில்லை
    அப்படி ஒருவேளை பேசினால் நிச்சயம் இந்த ராணியின் கனி மொழி போலவே அதன் பேச்சிலும் அன்பும் பாசமும் அளவில்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
    பூக்களே நீங்கள் பூக்க தவறினாலும்
    உங்கள் பெருமை இந்த ராணியின் மூலம் கவிதை வடிவில் பூக்க தவறாது
    நீங்கள் சில நேரம் நறு மனம் வீச தவறலாம்
    ஆனால் இவள் கவிதையில் நறுமணம் தவறியதே இல்லை
    உன்னை நேரடியாக பார்த்தால் கூட சில பேருக்கு பூரிப்பு ஏற்படாது
    ஆனால் இவள் கவிதை வடிவில் உன்னை பார்த்து பூரித்து போகாத ஆள் இங்கு யாரும் இருக்க முடியாது
    பூக்களே நீங்கள் உங்கள் ராணியின் மகுடத்தில் மாலையாக வேண்டுமா
    தினசரி பூத்து குலுங்குங்கள் தவறாமல்
    உங்களை சூடி கொள்வாள் அவள் மகுடத்தில்
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai ram

    pookalin raani ' veni
    idhayathai kavithaiyaalaiye thirudum thozhi
    ram'in intha kavithai'kku thalaivi...
    ungal kavithaikku :bowdown
    ungal thozhamaikku :bowdown
     
    Last edited: Apr 17, 2010
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou very much sandhyaa
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    ராம்ஸ் - பூக்களின் ராணிக்கு ஒரு கவிதை படித்தமைக்கு என் முதற்கண் நன்றி
    ஐயோ நாம் எழுதாமல் ஒரு அறிய வாய்ப்பை விட்டு விட்டோமே என்று எனக்குள் ஒரு இயக்கம்
    நீங்கள் வேணிக்கு தக்க பாராட்டை எங்கள் எல்லோர் சார்பாகவும் கவிதை வடிவத்தில் எழுதியது
    எனக்கும் (இங்கு மற்ற எல்லோருக்கும் கூட) மிகவும் சந்தோஷம் தரும் ஒரு விஷயம்.

    Hats off to you Rams :thumbsup
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou soldier thank you very much
    i jolly naa munthikitten
     
    Last edited: Apr 17, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice one i read it first itself veni ma first feedback kodukkattumnu dhaan wait pannaen!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thanks yams its k
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம்,

    ரொம்ப நல்ல விஷயம்.
    கவிதை வடிவில் பூக்களின் ராணியை அழகு படுத்தி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள். பூக்களுக்கு பொறாமை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you nats thank you very much
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear ram,
    nalla thalaipu,nalla kavithai
    veni-nee pookalin rani.
    marukamudiyatha arumaiyana pattam.
     

Share This Page