1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புரிந்து கொள்ள மாட்டாயா???

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks da Vaishu
     
  2. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Touching lines Veni.......
    Ovvoru variilum miga chinna varuthamum vedanaiyum therigiradhu:bonk.
    Azhagana kavidai Veni.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அனிதா,

    எனது கவிதையின் உணர்வை அப்படியே சொல்லி விட்டீர்கள் தோழி. ரசித்து, பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,179
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Thunbham nergaiyil yazheduththu
    Inbham serkka sonnaan Bharthidasan
    Yazh vendam Vazhvu pazh padaamal
    Thazhaindhu iyam neengi manam, kai
    Kodukka vizhaiya chollum un kavidhai
    Eazhezh piravikkum manadhil unri nirkkum kavidhai.
    Anbhudan
    pad
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    வெகு நாட்களுக்கு பின் உங்கள் பின்னூட்டம் எனது கவிதைக்கு!!!! மிக்க மகிழ்ச்சி அம்மா, கூடவே கொஞ்சம் நெகிழ்ச்சியும்.

    கவிதையாய் வந்த உங்கள் பின்னூட்டம், எனக்கு மகிழ்ச்சி தந்த கனித் தோட்டம். உங்கள் வரவை என்றும் ஆவலுடன் எதிர் நோக்கும்
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ithanai peir sollitaanga.... naan pudusaa solla onnum illai....

    anbu konda idayathai padam pidithu kaati vitteergal....

    adhai oruvar solla kettathu pol irunthathu yenakku....
    azhagaana varigal
    arthamaana varigal.....
    ullam kollai kondathu,,,,
     
  7. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Veni ma,
    You too? You are an inspiration to lot of people நீங்க கவலை படலாமா?

    நேற்றைய கவலைகள் காற்றாக கரைய
    இன்று காதல் கடல் போல் ஆர்பரிக்குதா?
     
    Last edited: May 27, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    arputhamaana varigal. oodalai ithaivida azhagaaga varnikka mudiyumo. pesaamal marumagappayyanai intha pakkam koottivaa. Kochinla adikkara mazhaila nanainthaal kulirnthe poividuvar. appuram enna. rendu perum munnarukku oru trip adichidunga. beautiful dear.



    ganges
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு வேணி
    உங்கள் கவிதை மிக அருமை .அன்பிலே வந்த ஐயத்தை அன்பாலேயே போக்க முடியும்
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்டிப்பாய் சரி இல்லை தான்!
    அன்பையும் புரியவைக்க வேண்டுமா?
    கண்களில் ஏக்கம் பார்த்தே மனம் புரிந்து கொள்ளும் ரசிகனே கணவனாய் வாய்க்க உள்ளம் விழையும்!
    இல்லாத போது அந்த ஏக்கம் அதே கண்களில் நீராய் பெருகி நதியாய் ஓடும்!
    அருமையான ஏக்கம்!
     

Share This Page