1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புரிந்து கொள்ள மாட்டாயா???

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    துன்பம் நேர்கையில் தோள் சேர்த்து
    இன்பம் தர வேண்டாம்
    தோல்வி நேர்கையில் மடி சாய்த்து, வீழ
    மாட்டாய் என ஆறுதல் சொல்ல வேண்டாம்

    உடல் நலமின்றிப் போனாலும் உறங்காமல்
    உதவிகள் செய்ய வேண்டாம்
    உன் மேல் நான் கொண்ட பாசத்திற்காய்
    பணிவிடை செய்ய வேண்டாம்

    என் மேல் நீ கொண்ட நேசத்திற்க்காய்
    என் ஆசைகள் நீ ஏற்க வேண்டாம் - இருப்பினும்
    உனக்காகவே நான் என்பதைக் கூட
    புரிந்து கொள்ள மாட்டாயா???

    அன்பால் வரும் ஐயம் சரி......
    அன்பிலே ஐயம் வருவது சரியா???
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    very touching lines veni..... enakku onnu kudukkanum pola irukku.... take it.. :kiss
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Priya,

    Thank you so much daa. Ithu unakkaaga :kiss
     
  4. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :thumbsupLast 2 lines real punch.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அக்கா ..........
    மிகவும் உணர்ச்சி பூர்வமான கவிதை ......
    அன்பால் வரும் ஐயம் அன்பை அதிகரிக்கும் .........
    அன்பிலே வரும் ஐயம் இருவரும் இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்றேன் .......
    superb kavithai ka
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,606
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவரசரமாய் அவசியமாய் அந்த ஐயம் கொண்ட அந்த ஐயனாரை என்னிடம் அனுப்பு தோழி !
    அன்பு என்றால் என்ன பண்பு என்பதை ஐயம் இல்லாமல்
    ஐம்புலனும் அறிய புரிய வைத்து அனுப்புகிறேன் ...உன் சம்மதத்துடன்.

    Pl.Note
    அவசரம் என்பதால் COURIERல் அனுப்பி விடாதே
    CARRIER பாழாகிவிடும் .
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni ka,

    Excellent words... Cute question... Purinchittu irundaangana yen ippadi oru kavithai vara pogudhu...

    Vidadeenga veni ka, nallaa naalu :bonk pottu kelunga...
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Beautiful lines Veni...........well done !!
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி இதை எழுதியதற்கு எனை அடிக்க வராதீர்கள்:

    ஐயம் வந்தவரின் பெயர் ஐயம்பெருமாளா? [​IMG]

    மனதில் ஏற்படும் காயங்களை போக்க,
    சிரிக்கப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்,
    அதே சமயம் பேசி தீர்த்துக் கொள்ளவும் முயற்சித்தல் வேண்டும்.
    முயற்சித்தால் முடியாதது எதுவுமே இல்லை என்பது என் வாதம் - அதில் உங்களுக்கு ஐயம் உண்டா? :rotfl
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    veni unavpporvamana kavithai....

    intha kavithayai....purinthu kollathavarukku kanbitheergala....:bonk...viraivil. purinthu kolvar......

    anbile iyyam kolvathu...anbillathavargalin velai allava....
     

Share This Page