1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

புரிதலும்.....காதலும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 31, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    புரிதலும்.....காதலும்

    புரியாததை புரியும்படி அழகாகப் பேசி எனை ஆட்கொண்டாயடி,
    புரியும்படி என் காதலை உனக்கு உணர்த்த முடியலயேடி,
    புரிந்துகொள்ள மாட்டாயாடி என் காதலை.........
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    புல் பார்ம்-ல இருக்கீங்க போல???? என்னதிது???? ஒரு தலையா காதலா??? இந்த ஒத்த தலைவலி மாதிரி???

    கண்டிப்பா தல வலி அந்தப் பக்கம் இருக்கரவங்களுக்குதான், அது கன்பார்ம். நீங்க விசு ஸ்டைல்-ல பேசி இருப்பீங்க பாவம். அவங்களுக்கு புரிஞ்சிருக்காது. இதுக்காகவா கவலைப் படுவது. விட்ராதீங்க. திரும்ப ட்ரை பண்ணுங்க.

    கவிதை மிக அருமை நண்பரே. புரிதலும், காதலும் - தென்றலும் புன்னகையும் .... பகிர்ந்தமைக்கு நன்றி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்களுக்கு புரியும் படி என்ன அழகா சொல்லி குடுத்திருக்காங்க
    அவங்களுக்கு புரியும்படி சொல்லிதர உங்களுக்கு தெரியல.எழுதின ரெண்டு வரி படிக்கவே நாங்க இங்க திண்டாடுறோம் ..சாதாரணமா படிச்சா உங்க மேல இரக்கம் வருது .ஆனா அசாதரணமா இல்ல எழுதி இருக்கீங்க பாவம் எப்போ நீங்க சொல்லிக்குடுத்து அவங்க புரிஞ்சு ..காயாய் கனியாய் ஆவதெப்போ ....ம்ம்ம் தேற மாதிரி தெரியல.....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male

    நன்றி வேணி.

    உங்களுக்கும், சரோஜுக்கும் புரிஞ்சா?
    இங்க எல்லாருக்குமே புரிஞ்ச மாதிரி....
    நீங்க அடிக்க வரீங்களோ இல்லியோ,
    சரோஜ் கண்டிப்பா அருவாளோட ஆஜர் ஆயிடுவாங்க.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ்,

    என்ன எங்கேயோ கொண்டு போய் சேத்து விட பிளான் பண்ற மாதிரி தெரியுது....

    ஒங்க கிட்ட எதுக்கும் நான் ஜாக்கிரதையாவே இருக்கேன்.

    நன்றி சரோஜ் - நான் தேறாத கேஸ் என்று சொன்னதற்கு.
    நா எவ்வளவு நல்லவன் ஒங்களுக்கு நன்றி சொல்றேன் பாருங்க....
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female

    ithukku enga lecturer a paravala........ konjamavathu puriyurappula ethavathu solluvaaru.....:spin
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    paavam than unga kaathali....

    en nats ippadi avangala torcher panreenga....:)
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    புரிதலும்.....காதலும்

    புரியாததை புரியும்படி அழகாகப் பேசி எனை ஆட்கொண்டாயடி,
    புரியும்படி என் காதலை உனக்கு உணர்த்த முடியலயேடி,
    புரிந்துகொள்ள மாட்டாயாடி என் காதலை.........

    Hi Nats,

    Yenna pa aachudu ungaluku? Ram ezhuthina avana kalaaikiradhu... appuram ippadi love rain ah pozhiyaradhu...

    yaaru andha ponnu, paavam yaaru petha pullaiyo....

    amaaa nats neenga andha ponnu kitta yenna language la unga love ah sonneenga... neenga appraoach panna style ah paarthu andha ponnu rombha bayandhu poi irukum...

    Vendam nats, penn paavam rombha polladhadhu... vitudunga...
     
  9. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    super nats......:clap kalakunga.....:):thumbsup
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    yeppadiyaavathu try panni onna college pakkam poka vaikkath thaan naanum yennaala mudinjatha seyyaraen. :)
     

Share This Page