1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Oct 8, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும்

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி அழைக்கப்படுகிறது.
    புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஆகும். இது நீர் வளத்தினைப் பெருக்கி பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும்.

    இந்த விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். peru lakku new.jpg
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி. நற்செய்தி நவின்றீர்.
     

Share This Page