1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புயல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 19, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nandri thozhi
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Vaishu.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    akka very nice thinking kavithaikaa
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Malls,

    Appaadaa, vanthuteengalaa?? Enga poiteenga??? En poovellaam vaadip pochchu ungala paakkaama....

    Oh.... per nallaaththaan irukku "Laila"

    Enathu kavithai padiththu azhagaai karuththu sonna thozhikku nandrigal pala
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    என் மனதில் மையம் கொண்ட புயல் நீதான், இன்றைக்கு கவிதைக்கு தலைப்பு தந்ததும் நீதான். புயல் பூவைப் பத்தி எழுதிட்டு இருக்கு, பூ புயலைப் பத்தி படிச்சுட்டு இருக்கு. இது கூட நல்லாத் தான் இருக்கு. இல்ல????

    எனது கவிதை படித்து நாளும் நல்ல கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் தோழிக்கு நன்றிகள் பல
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Priya for the comments
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தெலுங்கு தாய் மொழி, தமிழ் உயிர் மொழி.
    புயலைப் பற்றி எழுதி, லைலா எனும் புயலை,
    ஆந்திரா மீது கிளப்பி விட்டேர்களே வேணி.

    உங்களுக்கு வேலை வானிலை ஆராய்ச்சி மையத்திலா?
    ரொம்ப சரியான சமயத்தில் புயல் எனும் கவிதை.
    மனதில் எழும் புயலுக்கு நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.
    நல்ல கவிதை வேணி.
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Arumaiyana theervu..Puyalal..:)
    Arumai Veni!

    sriniketan
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Ram.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    வரதே லேட் ............. இதுல இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் ஒன்னும் கொறைவே இல்ல.......:rant:rant

    டைட்டில் புத்திக்கு கெடச்சவுடனே, மனசுல கவிதை வந்தது. எழுதிட்டேன். லைலா வந்தது எனக்கு தெரியாது. கவிதை போட்டதுக்கு அப்புறம் தான் தெரியும். வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலையா ????? - அந்த மையத்துக்கு அவ்வளோ கொடுப்பினை இல்லை. பாவம்......:).

    கவிதை படித்து கருத்து:rant:rant சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல
     

Share This Page