1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புன்னகை தேவதை !

Discussion in 'Regional Poetry' started by jskls, Jul 5, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அந்திவானில் அஸ்தமிக்கும்
    சிவப்பு சூரியன்
    கரையை தேடி
    ஆர்ப்பரிக்கும் அலைகள்
    வெப்பம் தணிந்து
    மிதமாக வீசும் உப்புக்காற்று
    கால் நனையும் தண்ணீரில்
    சிரித்தபடி அவள்
    கண்கொள்ளா காட்சியை
    புகைப்படம் எடுக்க
    இமைபொழுதில் வெகுண்டெழுந்து
    வந்த உயரலை
    உடனிருந்த சிறுவர்களின்
    பாதங்களை பதம் பார்க்க
    தவறி விழுந்தவர்களை
    மீட்கும் பொருட்டு
    அவர்கள் பின்னே சென்றவளை
    இழுத்து சென்றது
    கடல் நீரோட்டம்
    ஆபத்தில் சிக்கிய
    குழந்தைகள்
    காப்பாற்றப்பட்டு கரையில் ...
    காக்க நினைத்த
    புன்னகை தேவதை
    விதியின் வசத்தில்
    குடும்பசங்கிலியில்
    பிணைக்க நினைத்து
    காக்க முயன்றோரின்
    கண் முன்னே
    காணாமல்
    மறைந்தாள் .... கடலினுள்
    அவளுடலை மட்டும்
    திருப்பித்தந்த கடல்
    அவள் புன்னகையை
    எடுத்து சென்றது !

    Kind Request : Please maintain anonimity to respect & honor the departed angel. No more mention about any details
     
    Last edited: Jul 5, 2018
    Thyagarajan, iyerviji and kaniths like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls ungal kavidhai kan munne kaatchikalai kondu niruththi vittathu.
    காக்கும் தேவதை காணாமல் போனதை விதியென்பதா
    இல்லை அவள் புன்னகையை தன்னுடன் இணைக்க
    கடல் அன்னை செய்த சதி என்பதா

    அந்த உயிருக்கு விலையேதும் இல்லை .தலை வணங்குகிறேன் தாயே
     
    jskls and Thyagarajan like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,743
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அந்த உயிருக்கு விலையேதும் இல்லை.
    Yes well said on beautiful choice of words. This line reminds one of famous palum pazhamum song by kannadasan.cholladha chollukku vilai yaydhum illain....
    Thanks and regards.
     
    Last edited: Jul 5, 2018
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி மா
     

Share This Page