1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தம் புதிய இளவேனில்!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, May 18, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da vaishu!!!!:cheers
     
  2. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Yams,
    ஆரம்பிச்சுடாங்கையா ஆரம்பிச்சுடாங்க!!

    'நிறம் மாறும் நிலவே வா' fulla படிச்சுட்டு பொறுமையா பின்னூட்டம் தரலாம்னு காத்துகிட்டு இருந்தா, அடுத்த கதை ஆரம்பிச்சாச்சு. இந்த சின்ன வயசுகாரங்களோட keep up பண்ண முடியலை. ஸ்ஸ் யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே...அதுக்காக slow down பண்ணிடாதீங்க நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

    Jokes apart, congrats on starting your 3rd novel. :thumbsup Read & enjoyed the first 2 almost as fast as you posted them. இதுலயும் ஹீரோயன்க்கு கல்யாணம் ஆயிடுச்சா ? I too have a soft corner for married couples even with RC novels. Eagerly waiting for the next episodes.

    --DDC
     
    Last edited: May 19, 2010
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    dear ddc!

    thanks for the wonderful feedback from you dear!
    of course i am too fast but bore adikkudhundradha vida en friends ellam ippadi next novel padikka eager ah irukkaradhu dhaan enna seekiram ezhudha thoondudhu!!!!
    keep reading dear!
    :bowdown
     
  4. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi Yamini

    I am a gr8 fan of RC amma.
    Your writing remind me of RC amma's writing style.
    So after reading your "Niram Maarum Nilave Vaa", i had become your fan and was eagerly waiting for your next novel.

    As DDC said, before writing feedback for your previous novel, you shot the next bullet from your writing gun...Kudos da...:thumbsup

    Intha novelin mudhal adthiyayame chillunu arambichu irukkuthu, bangalorela ippa irukkura climate mathiri. Kalakura pa.

    Un ezhuththu pani enrum thodara vendum.
    En vazhthukkal eppozhuthum undu, un ezhuththukkum, un padippukkam.

    Endrum anbudan,
    MahiSree
    :cheers
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    dear mahi!
    felt happy reading your feedback!
    in niram maarum nilavae va! in the last few posts if you see natpudan has attched the full novel in word format you can download it and enjoy the entire story without feedbacks in middle!
    thanks for the interest dear! if you need my nesam pudhidhu also fully you can download it from book lovers spot it will be as a seperate thread!
    keep reading dear!
    :thumbsup
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hey fb ku reply panrathuku munnadi next post panuma...
    v r waiting na...?:rant
     
  7. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Sure babe...I am much awaiting for your next episode :yes:
    ~MahiSree
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-2:


    அன்று ஏனோ மனம் அதிக உற்சாகமாய் காணப்பட்டது!
    சில்லென்று முகத்தில் மோதிய காற்றின் இனிமையா?? இல்லை தன் கை விரல்கள் தீட்டிய கோலத்தின் ரசனையா????? எதுகாரணம் என்று அறியாத போதும் அது இனிமையாய் தான் இருந்தது!

    உள்ளே சென்றதும் அடுப்படியில் இருந்து எட்டி பார்த்த நெய் வாசனை என்னை கொஞ்சம் கவனி என்றது!
    உள்ளே சென்றதும் என்றும் காட்சியளிக்கும் லக்ஷ்மியின் மருவுருவாய் அவள் அன்னை தான் அடுப்பில் கேசரி செய்து கொண்டு இருந்தாள்!
    தர்ஷனவுக்கு என்றுமே தன் அன்னையின் அழகில் ஓர் பெருமிதம்!
    முகம் நிறைந்த மஞ்சளும் நெற்றி நிறைய கும்குமமுமாய் அவளது முகத்தை பார்க்கவே பூரிப்பாய் இருக்கும்!
    அன்றும் அப்படி தான்!
    அன்னையின் அழகில் வியந்தவள் நேராய் சென்று அவள் பாதம் பணிந்தாள்!

    மகளை வாரி அணைத்தவள்
    "இன்று போல் என்றென்றும் மனமகிழ்ச்சியோடு நீண்டு வாழ்க மகளே என்ற அந்த அன்னையின் வார்த்தைகள் மனம் நிறைப்பதாய்!"
    வாழ்த்திய படியே ஒரு கரண்டி கேசரியை மகளின் வாயில் திணித்தாள்!
    "இன்னைக்கு என்னமா திடீர்னு கேசரி???" என்று மகள் கேட்க!
    "என் மகளில் நியாபக சக்தியெல்லாம் படிப்பில் மட்டும் தான் போல!" என்று அந்த தாய் நகைத்தாள்!!
    "இப்போது என் நியாபக சக்திக்கு பரீட்சை வைக்கும்படி என்ன வந்தது தாயே??" என்று அந்த கால பாணியில் வந்தது மகளின் கேள்வி!
    "அதுவா மகளே??? இன்று என் அருமை மகளுக்கு நான் அரும்பாடு பட்டு ஜனனம் அளித்த நாள் என்று தாயும் புன்னகைத்தவாறே பதிலடி கொடுத்தார்!

    "அட ஆமா!"
    "என்ன ஆமா? எந்த பொண்ணாவது பிறந்த நாளை மறப்பாளா????"
    "அது இல்லமா! எப்பவும் என் பிறந்த நாளுக்கு அன்னை தெரசா ஆஸ்ரமத்துல அன்னதானம் பண்ணுவோம்ல இந்த முறை ஏற்பாடு பண்ண மறந்துட்டேன் அதான் கஷ்டமா இருக்கு!" என்று மகள் முகம் வாடுவது பொறுக்காமல்
    "அடி அசடு! உனக்கு வேணா உன் பிறந்த நாள் மறக்கும் அம்மாக்கு மறக்குமா?? நான் போன வாரமே ஏற்பாடு பண்ணிட்டேன்!நீ, நான், அப்பா போக வேண்டியது தான்!"
    "என் அம்மனா அம்மாதான்!" என்று கொஞ்சியவள்!"ஆனா என்னால இன்னைக்கு வர முடியாது மா காலேஜ் போகணும்!" என
    "ஒவ்வொரு வருஷமும் உன் கையாள தான் பண்றோம் காலேஜ் கு லீவ் போடு!" என்று சட்டென பதில் வந்தது!
    "ஐயோ அம்மா அது ஒண்ணும் பிரச்சன இல்லை! இன்னைக்கு எங்க காலேஜ்ல ரத்த தான முகாம் இருக்கு அதனால போய் தாம ஆகணும்!"
    "என்னது பொறந்த நாள் அதுவுமா ரத்தம் கொடுக்க போறீய அதெல்லாம் ஒண்ணும் வேணாம்!"
    "என்னமா நீங்களே இப்படி சொல்றீங்க? நாளைக்கு எனக்கே உங்க பிறந்த நாள் அப்போ ஏதாவது விபத்துனா இப்படி தான் பாத்துட்டு இருப்பீங்களா??? என்று கூற அவசரமாய் அந்த தாய் அவள் வாய் மூடினாள்!
    "ஏன் டி! இப்படி நல்ல நாளும் அதுவுமா அபசகுனமா பேசுற??"
    "பின்ன என்னமா எனக்குனா ஒரு நியாயம் இன்னொரு உயிர்ன மட்டும் இளப்பமா??? என்று மகள் வாதாட துவங்கினாள்!
    "இந்த விஷயத்துல உன்னை தடுக்க முடியாதுனு தெரிந்தும் நான் சொன்னது என் தப்பு தான்! போயிட்டு வாடி தங்கம்!" என்று கஷ்டத்தை மறைத்தே புண் சிரிப்புடன் அனுப்பி வைத்தாள்! அந்த அருமை தாய்!

    தந்தையின் வாழ்த்தும் அம்மாவின் கேசரியுமாய் அன்று உற்சாகத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பினாள்!

    என்றும் இல்லாததாய் அன்று ஏதோ ஓர் பரபரப்பு அவளை ஆட்கொண்டிருந்தது!
    அது என்ன? என்று எவ்வளவோ யோசித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை!
    அதை ஒதுக்கி தோழிகள் கூட்டமாய் நின்று கையசைத்த பக்கம் சென்றாள்!
    அவளது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவரும் ஆளுகொரு பரிசாய் தர
    "ஏன் டி இப்படி காச காரியாக்குறீங்க?? இந்த பணத்துக்கு பசியில இருக்கவங்க மூணு வேலை திருப்தியா சாப்பிடலாம் தெரியுமா?" என்று ஆரம்பிக்க
    "ஆரம்பிச்சுட்ட டி அடுத்த அன்னை தெரசா! அம்மா இந்த சேவை ரவை எல்லாம் உன்னோட வெச்சுக்கோ இது எங்க மன திருப்திக்கு நாங்க எங்க பிரிண்டுக்கு தர்றது என்று கோரசாய் கூவ
    "சரி சரி! என்ன இங்க நிக்குறீங்க???? கிளாஸ் போகல???"
    "கிளாஸ் அஹ? அதான் இன்னைக்கு ப்ளட் டொனேஷன் கேம்ப் இருக்குல்ல? அதனால எல்லா கிளாசும் கட்!"
    "அடிப்பவின்களா நீங்க தான் யாரும் ரத்தமே குடுக்கலையே அப்பறம் என்ன??"
    "ரத்தத்தை குடுத்த தான் வரணுமா??? வர மெடிக்கல் காலேஜ் பசங்கள சைட் அடிக்க வந்துருகோம்!"
    "உங்கள எல்லாம் திருத்தவே முடியாது! எக்கேடும் கெட்டு போங்க!" என்று ரத்த தான
    முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்றாள்!

    ஆனால் அங்கு தன் ரத்தம் உறையும்படி ஒன்று நடக்கும் என்று அவளும் தான் நினைத்து பார்க்கவில்லை!
     
    Last edited: May 19, 2010
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hey yams .... i think next part la hero va introduction pannuve....

    anga yetho shocking anadakka poguthu....

    super dear...nalla rendu visayangalai solli irukka intha part la...
    onnu anna thaanam..innonu ratha thaanam...:bowdown:bowdown

    so sweet dear...:cheers
     
  10. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Beautiful starting... aduthu enna hero introduction ah?:coffee
     

Share This Page