1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தகம் !

Discussion in 'Regional Poetry' started by nivi1210, Mar 12, 2011.

  1. nivi1210

    nivi1210 New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    உன்னை தலை குனிந்து பார்த்தேன்
    என்னை தலை நிமிர செய்தாய் !! - புத்தகம்
     
    Last edited: Mar 12, 2011
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    புத்தகம் படிப்பதின் பயனை இரண்டு வரிகளில் அழகாக கூறி விட்டீர்கள்.முதல் கவிதை முத்தான கவிதை.வாழ்த்துக்கள் நிவி.
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    2 varigalil azhagay solli vitteergal...nandri...
     
  4. nivi1210

    nivi1210 New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    புத்தகம் ! - revised

    புத்தகம் - மற்றொரு பார்வையில்


    நாம் புரண்டு படுப்பாநேன்
    புத்தகம் தனை புரட்டினால் போதுமே ....
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான கவிதை...
    இரண்டு வரியில், புத்தகத்தின் சிறப்பை சிறப்பாய் சொல்லி விட்டீர்கள்
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    1331 வது திருக்குறள் ஆகா சேர்த்து விடலாம் போல உள்ளது உங்கள் கவி!!! மிக அருமை!!!
     
  7. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Good poem .....continue writing.
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was real good to read Nivi. Thanks. -rgs
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Nivi,

    அருமையான கவிதை.:thumbsup:thumbsup இரண்டு வரிகள் என்றாலும், ஆழமான அர்த்தம் நிறைந்தது. :bowdown:bowdown
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    புத்தகத்தின் சிறப்பை
    புத்திக்குள் வைக்க
    பளிச்சிடும் வரிகள்
    அழகு :thumbsup
     

Share This Page