1. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

புதிர்கள்

Discussion in 'Online Games & Puzzles' started by kalyanii2002, Jan 8, 2017.

  1. kalyanii2002

    kalyanii2002 New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    சிகப்பு, வெள்ளை, நீல நிற கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக் மூன்று பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.
    அருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.
    கார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்
    வருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.
    போலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா ?
     
    ksuji likes this.
  2. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    236
    Likes Received:
    735
    Trophy Points:
    173
    Gender:
    Male
    வருண் நீலக் கலர் காரையும் , அருண் வெள்ளைக் கலர் காரையும் ,கார்த்திக் சிவப்பு கலர் காரையும் திருடியிருக்கிறார்கள்.
     
  3. kalyanii2002

    kalyanii2002 New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    தவறான பதில்....
     
  4. srinithivasan

    srinithivasan Silver IL'ite

    Messages:
    210
    Likes Received:
    158
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அருண் சிகப்பு நிற கார்
    வருண் நீல நிற கார்
    கார்த்திக் வெள்ளை நிற கார்
     

Share This Page