1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிரிவு

Discussion in 'Regional Poetry' started by charmbabez, Aug 7, 2013.

  1. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    யார் சொன்னது
    பிரிவு வலியின்
    பிறப்பிடம் மட்டுமே

    விதைகளின்
    பிரிவில்
    நாளைக் கிளைகள்

    வண்டுகளின்
    பிரிவில்
    பூக்களில் மகரந்த சேர்க்கை

    முட்டை ஓட்டின்
    பிரிவில்
    ஓர் உயிரின் உதயம்

    மூங்கில்
    பிரிவில்
    நல்ல நாதத்தை

    தொப்புள் கொடியின்
    பிரிவில்
    வாழ்கைக்கான ஆரம்பப்பாடத்தை

    நானும் உணர்கின்றேன்
    பிரிவில்
    வலியை மட்டுல்ல
    வலிதாங்கும்
    வலிமையையும்.
     
    2 people like this.
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Very nice one to motivate CB.

    (Muttai Ottin Pirivil, Oru Vayitrin Uthayam is also there - Omlette, Bullzai) :)
     
    1 person likes this.
  3. Angellic

    Angellic IL Hall of Fame

    Messages:
    2,687
    Likes Received:
    2,326
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wonderful poem CB...loved it :)
     
    1 person likes this.
  4. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ha ha ha super Googleglass cha ithu yenaku thonama pocheye.
    thanks.
     
    1 person likes this.
  5. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    I am not glad angellic,that's sweet of you.

    thank you
     
    1 person likes this.

Share This Page