1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பிரிவிலும் சுகமே........

Discussion in 'Regional Poetry' started by latha85, Jul 19, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    பிரிவின் போது ...........
    காதலின் நினைவுகள்
    சோகமான கல்வெட்டாக என்
    மனதை கீறி செதுக்கபடுகையில்
    வேதனை தான் என்றாலும்
    செதுக்கபடுவது உன் நினைவு
    என்ற காரணத்தால் வலியும்
    மாறியது மலர் தீண்டியது
    போல் இதமாக....சுகமாக ....
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வலியும் சுகம் தான் உன் வார்த்தை தீண்டினால்........... எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க.... அருமை latha ka....
     
    Last edited: Jul 19, 2010
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வழியும் வேதனையும் ஒரு பொருட்டல்ல,
    காதல் நினைவுகள் முன்னே,
    என அழகான வர்ணிப்பு!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயோ அருமை லதா.

    உப்பு போட்டு சாப்பிடற பழக்கம் உண்டா? :)
     
  5. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Excellent lines...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிரிவு அது புரிந்து வரும் போது
    சிறு கீறலும் தென்றலாய் வருடும்
    சோகத்தோடு வரும் சுகம்
    ச்சே...அது அனுபவித்தாலே புரியும்....
    பிரிவிலும் சுகம்.சொர்க்கம்
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அழகான வலி நிறைந்த வரிகள்/வலிகள் லதா... :thumbsup

    பிரிவின் வலி கூட கொஞ்சம் சுகமானதே
    உன்னை பற்றிய நினைவுகளால்...
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very nice to read Latha.......good one !!
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,779
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Latha, Kavithai nanraaga irundhadhu!! :thumbsup

    Pirivu irundhaal thaan serndhu irukkum podhu adhan arumai innum azhagaaga puriyum enbadhu enadhu ennam..:)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    லதா,

    உங்கள் கவிதை ரொம்ப அழகா இருக்கு மா.

    ஆனா ஏன் இப்படி எல்லாரும் சோகமாவே கவிதை எழுதறீங்க????:spin:spin
     

Share This Page