1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாவம் புண்ணியம்

Discussion in 'Regional Poetry' started by bluefairy, Feb 20, 2010.

  1. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    அழகான கோலம் இட்டு, நேர்த்தியாக நிறம் கொடுத்து,
    அதை ரசித்து கொண்டே அருகில் இருந்த முதியவளிடம் கேட்டேன்,

    "ஏன் பாட்டி கோலம் போடுறோம்?"

    "எறும்புக்கு சாப்பாடு போட்டா அந்த கடவுளுக்கே சாப்பாடு போட்ட மாதிரிடா கண்ணு"-பாட்டி

    "நான் கடைக்கு போறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா பாட்டி?"

    "இந்த எறும்பு தொல்ல தாங்கல ,எறும்பு சாக்பீஸ் வாங்கிட்டு வா, இன்னக்கி நான அதா பாக்கணும்"-பாட்டி

    குழப்பத்தோடு தொடங்கினாலும் ,மகிழ்ச்சியாய் தொடர்கிறேன் கடையை நோக்கி ,
    இன்று கடவுளுக்கு சாப்பாடு கொடுத்ததால் ஏற்பட்ட புண்ணியத்தை எண்ணியபடி.........
     
    Last edited: Feb 20, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Bluefairy,

    மாக்கோலம் வாசலில் இட்டு,
    எறும்பை அங்கே நிறுத்தி வைப்போம்.
    வீட்டினுள் வந்து வம்பு செய்தால்,
    எறும்பு சாக்பீஸ் தடவி தடுத்து வைப்போம்.
    பாவமும் புண்ணியமும் அணுகும் முறையிலே,
    பாட்டியின் சொல்லில் அர்த்தம் உள்ளதே.
     
  3. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Excellent concept Bluefairy [hosur water ippadi think panna vaikuthunnu ninaikeren:)]

    It is triggering me to think more...at the moment Annamalai movie dialogue coming into the mind " Kuuti kalichi parru kanakku sariya varum"
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    very nice thinking bluefairy. Thanks for sharing.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Bluefairy,

    தங்கள் வரிகள் எனக்கு பழைய பாடலை நினைவு படுத்தின.......

    "எல்லாம் இருக்கும் இடத்தில இருந்தால் சௌக்கியமே"

    மிகவும் நல்ல கருத்து....... பாட்டி சொன்ன பாயிண்ட் கரெக்ட் தானே.....

    சீதை கோடு தாண்டினால் ராவணன் தூக்கி போனான்,
    எறும்பு கோடு தாண்டினால் எமராஜன் தூக்கி போவான்.....
     
  6. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear fairy
    Good thinking..........:thumbsup
    I like the reply given by Nat.....:)
     
  7. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    கவிதைக்கு கவிதையாய் பதில் அளிக்கும் கவிதை நட்புடன்.

    பல குழப்பங்களுக்கு உங்களிடம் பதில் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

    இனி மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ....... தொடர்பு கொள்ள வேண்டிய நபர் நட்புடன் ன்னு விளம்பரம் பண்ணலானு இருக்கேன். அவ்ளோ தெளிவா இருக்கீங்க.

    ரொம்ப நன்றி.

    நட்புடன்,எழில்.
     
  8. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    "சீதை கோடு தாண்டினால் ராவணன் தூக்கி போனான்,
    எறும்பு கோடு தாண்டினால் எமராஜன் தூக்கி போவான்..... "

    கருத்து சும்மா நங்கூரம் போட்ட மாதிரி நச்சுனு இருக்கு வேணி.

    ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு.
     
  9. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear priyar,

    Thanks a lot for ur appreciation.

    Hosur thanni matter - Idha dhan area kusumbunu solluvangala(chumma) naanum avarum nalla sirichom,nice.

    Neenga bayangarama yosikka arambichatha soningale, adhukku all the best:idea
    Expecting lots of new ideas from u.
     
  10. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear Deraj and Susri,

    I am very happy that u liked my way of thinking.

    Thanks a lot for ur appreciations.
     

Share This Page