1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாம்பு செவியா? எனக்கா?

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Jul 15, 2010.

  1. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மன்னிச்சுக்கோ மோனிபா. உன்னோட டார்ச் கேள்விக்கு பதில் சொல்ல நேத்து மறந்து போயிட்டேன்.:hide:

    பல வருஷங்களா எங்க அப்பா அம்மாவுக்கு உழைச்சுட்டு இப்போ தான் அந்த டார்ச் ரிடயர் ஆகி சென்னைல அம்மா வீட்டு அலமாரியில தூங்கிண்டு இருக்கு. உழைச்சு உழைச்சு தேஞ்சது போராதா பாவம். ம்யூசியம் எதுக்காவது தானம் பண்ண சொல்லி நான் விண்ணப்பம் போடலாம்னு இருக்கேன். நாட்டுல நாலு பேர் பார்த்து சந்தொஷப்படட்டுமே?

    ஆமாம், அது என்ன உங்க வீட்டு டார்ச் கதை?
     
  2. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    விஜி மாமி,

    உங்க வருகைக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. :bowdown
     
  3. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வாங்க ஸ்பைடர்மன்.

    மறைந்திருந்து பார்க்கும் மர்மம் போதும்னு இப்பவாவது உள்ள வந்தீங்களே, அதுவே சந்தோஷம் எனக்கு.

    உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி.

    //செவிக்கு* விருந்து அளிக்கிறீர்கள்//

    pun acknowledged, my friend.:cheers Thank you.
     
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Welcome Mindi.

    To save you the trouble of going in search of your husband one more time to read this comment, I decided to reply back in English.:)

    I am glad that your husband read it to you and you were able to enjoy my mom's adorable quirks. :biglaughThank you Mindi.
     
  5. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    You are welcome. I almost thought you will write in tamil as வாங்க எட்டுகால்பூச்சிஆண்1 :)
     
    Last edited: Jul 18, 2010
  6. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    //I almost thought you will write in tamil as வாங்க எட்டுகால்பூச்சிஆண்1 [​IMG]//

    It didn't strike me to translate your name when I replied to your fb but now that you have done it for me, I like it. :)
     
  7. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Ettukaal poochi paathu bayapaduveengannu ninaicchen...Aana neenga thaan paambu kathu vechirukeengale! (ok, PJ! (poor joke) :hide:)
     

Share This Page