1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாம்பு செவியா? எனக்கா?

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Jul 15, 2010.

  1. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வாங்க சாய்க்ருபா,

    கடவுள் க்ருபைல கட்டி போயே போச்சு. வந்து வாழ்த்தினதுக்கு நன்றிங்க.
     
    Last edited: Jul 16, 2010
  2. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மோனிபா (ஆங்கிலத்துலேயே எழுதியிருக்கலாமோ??),

    உங்க தமிழ் ரொம்ப கலக்கலா இருக்கு. உங்க பின்னூட்டத்தை படிச்சுட்டு என் பதிவை வாசிச்சா, சிவாஜியோட கட்டபொம்மன் டைலாக் கேட்டப்புறம், ஜனகராஜோட கொச்சை தமிழ் கேக்கறமாதிரி இருக்கு. ஹி ஹி ஹி.... பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.
     
  3. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    K2S,

    //naan ithai padithhu mudippatharkkul, enakku vayasaagividum.//

    இப்ப என்ன அவசரம்? நீங்க நிதானமா படுச்சிட்டு வாங்க. நான் எங்க போறேன் சொல்லுங்க? :)
     
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    விஜிக்ருஷ்ணன்,

    வந்து 'பதிவை ரசித்தேன்' ன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க. நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னு நம்பிக்கை இருந்தா, மேலும் எழுதுவேன்.அப்படி எழுதினா நிச்சயம் இங்கே பதிவிடுவேன். :))
     
  5. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வாங்க ரபா!

    யோசிச்சு பார்த்தா என்னை பார்த்து சரியா தான் 'பாம்பு செவி' ன்னு சொல்லியிருக்கா. ஏன்னா பாம்புக்கு காதே கிடையாதாமே? எனக்கும் அப்படித்தான். இருந்தும் இல்லாத மாதிரி தான். ரொம்ப சுமாரா தான் விழும். :)
     
  6. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    வணக்கம் சுஜானாக்ஸ்,

    என் கிறுக்கலுக்கு கூட காத்திருக்கேன்னு சொல்லற உங்க அன்புக்கு நன்றி.

    //எழுத்தாளர் அனுராதா ரமணன் மாதிரி நீங்களும் நகைச்சுவையாய் எழுதறீங்கனு தோணுது//

    அச்சச்சோ வேணாம் பாவம், கேட்டா உயிரை விட்டுடுவாங்க. (ஏற்கனவே விட்டுட்டாங்களோ??:hide: செய்திகளை ஒழுங்கா அப்பப்போ பார்க்கலைனா இப்படி தான் குழப்பம் வரும்!!??:drowning)
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Meena

    You are an all rounder. Angilathile dhan ezhudhuvadhil expert enru ninaithen, thamizilum nanraga, arumaiyaga ezhudhi elloraiyum sirikka vaithu vitteergal. Idhukku oru Oh podanam illaya

    love
    viji
     
  8. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Meena,
    Seinfeld's show about 'Nothing' maadhiri, onnum illadha sappai matter-ellam neenga humor-கலந்து நன்றாக செவிக்கு* விருந்து அளிக்கிறீர்கள்
    (I mixed up english, madras tamil, and senthamizh in my sentence above, echkyoos me!)


    I've been silently reading some of your snippets, I've been wanting to write a post to appreciate but Ooops!:) I hadn't till today :)



    *pun intended for this thread title
     
    Last edited: Jul 17, 2010
  9. Mindian

    Mindian IL Hall of Fame

    Messages:
    6,330
    Likes Received:
    3,346
    Trophy Points:
    355
    Gender:
    Female
    hi Meena

    How could i let a "meenasankaran" post go unread or missed??? so today being a saturday asked hubby to read it for me and :rotfl:rotfl.

    ohhh and I fell in love with your Mother :biglaugh so cute she is.
     
  10. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ayyo! Andha torch enna achu? Enakku rathri thookkame varallai...:rant Because I too have a torch story which I am planning to attach to your 'Paambu seviya? enakka?' because I am not capable of posting a blog of my own...:hide:.
     
    Last edited: Jul 18, 2010

Share This Page