1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாதிரி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவிதை படித்து கருத்து சொன்ன என் இனிய தோழிக்கு நன்றிகள் பல.

    ஹே சாமியார் பத்தி எல்லாம் நான் எழுத மாட்டேன். வேண்ணா எதாவது ஆசாமி பத்தி எழுதலாம்:).
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வெள்ளை நிறமே, வெள்ளை நிறமே, விழியில் பாதி உள்ள நிறமே, உனது மனதின் நிறமே......

    எனது கவி கண்டு உனது கவியால் நீ தரும் பின்னூட்டம் எனக்கு என்றும் வண்ண மலர்த் தோட்டம். கவிதை படித்து ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் எழுதிய மலர்களைக் கொண்டே எனது மனம் நிறைக்க வந்த இனிய தோழியே, உனது அருமையான பின்நூட்டத்திருக்கு என் நன்றிகள் தோழி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல. நீங்கள் சொல்வது சரிதான், ஒவ்வொன்றும் ஒரு மஞ்சள், அத்தனையும் அழகுதான்.

    உங்கள் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் இல்லை போலும். போட்டுக் கொள்வது உத்தமம்.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you da chellam.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Kavithai padiththu karuththu sonna thambi Ram-mukku nandrigal pala
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Azhagana manjal malargal ungalin kavidayal innum azhagagi vittana.

    Kadavul pookkalluk vaai ( mouth ) yennum oru vuruppai padaithirundhal avai ungalukku kalam muzhuvadhum nandri sollum.

    Pulavargal kuda yevvalavu arumayai padi iruppargalo yennavo?????

    Thanks for your effort.:bowdown
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேணி ,
    பாதிரி,மலரின் பெயரா?,என்ற சந்தேகம் முதலில் இருந்தாலும் ,வேணி,நீ எழுதியபின் எழுமோ இனிமேல் ,
    மலரின் வர்ணனையுடன்,சரித்திர பெருமையும் சேர்த்து தந்ததற்கு நன்றிகள் பல,தொடரட்டும் ,மலர்களின் பயணம்.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni, Beautiful poem!! Botany - Ungaloda favourite subject?
     

Share This Page