1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாடு பாடு பாரத பண்பாடு

Discussion in 'Regional Poetry' started by bluefairy, Feb 22, 2010.

  1. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    எத்தனை பண்பாடுகள் எத்தனை ரசனைகள்.............

    தங்க இலையால் நெய்த பட்டு புடவை,
    மூன்று கல் பதித்த வைர மூக்குத்தி,
    நெருக்கமாய் தொடுத்த குண்டு மல்லி,
    பல முகங்களாய் ஒளிரும் குத்துவிளக்கு,
    கன்னம் சிவக்க வைக்கும் பெண் பார்க்கும் படலம்,
    மனதை ரம்மியமாக்கும் ஆயிரம் கோவில்கள்,
    கூடி மகிழும் கூட்டு குடும்பம்,
    உருண்டை சோறு,முத்து ஒட்டிய்யானம்,
    ஓரப்பார்வை , மஞ்சள் கயிறு,
    மாடு வண்டி, ஒட்டும் உறவுகள்,
    மெட்டி ஒளி,பக்கத்து வீடு பாயசம்,
    சிற்ப சிலைகள், வகுடு குங்குமம்,
    விறகு அடுப்பு சமையல்,அம்மி மனம்
    ஜல் ஜல் கொலுசு.................................

    நில்லாமல் போய் கொண்டே இருக்கிறது என் நாட்டு பெருமிதங்கள்......

    இந்த பெருமைகளை ரசிக்கவில்லை என்றாலும் ரணமாக்காமல் இருப்போம்.......
    பின்பற்றவில்லை என்றாலும் பின்பற்றுவோரை புண்படுத்தாமல் இருப்போம்........
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள எழிலுக்கு,

    பாரதத்தின் பண்பாடு பற்றி
    நல்ல பண் பாடிய - இந்த
    பெண்ணுக்கு ஒரு நன்றி....

    பாரதத்தின் எழில் பற்றி
    எழிலுற சொன்ன - இந்த
    எழிலுக்கு ஒரு நன்றி.....

    பாசமிகு மக்களை பற்றி
    நேசமிகு வார்த்தைகள் சொன்ன
    தேவதைக்கு ஒரு நன்றி......

    நல்ல கருத்து எழில்.... அதை சொன்ன விதம் மிகவும் அருமை.

    "நில்லாமல் போய் கொண்டே இருக்கிறது என் நாட்டு பெருமிதங்கள்" ஆனாலும் இன்றைய பெருமைகள் அலை கடலில் "பெரும் மிதவைகள்"
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Bow.
    Miga arumaiyai panpadu padiya pyingiliku pakkuvamai oru parattu.
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    wow b.ful bluefairy. Athanayum rammiyamanavai.

    "oodum aaru, manjal kulikkum pengal, keli pechu
    thavani pengal, gramiya koothu, thi(e)ruvizhakkal"
     
  5. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    அன்புள்ள வேணி,

    என்ன புகழ்ந்து தள்ளிட்டீங்க போங்க.

    உங்களோட இந்த மாதிரி வார்த்தைகள் தான் என்ன எழுத செய்யுது.

    ரொம்ப நன்றி. உங்களோட பதில்ல கூட கவிதை தேன் சொட்டுது.

    ரொம்ப இனிமை.

    அன்புடன், எழில்.:)
     
  6. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear Yashikushi,

    Thangalin pakkuvamana paaratukku migavum nandri.........
    Ennai payingili endru sonnadhukku, meendum oru nandri chinna vekkathodu......:)


    Anbudan,
    ezhil
     
  7. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear Deepa,

    Thanks a lot for your continuous encouragement Deepa.

    Kandippa porumaiya ukkandhu yosicha ipda neraiya swarsiyamana palakkangal papaadugal vandhute iruku.

    Indha madhri oru naatla nama irukadhu peruma dhan.

    Ungaloda ninaivugalum sugama iruku.


    anbudan, ezhil
     
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Proud be an Indian....!:thumbsup
     
  9. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    ya happy we are born in India.
    Thanks for your reply suhania.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாரதப் பண்பாடு காக்கக் கவி பாடும் எழிலே,

    பாரதப் பண்பாட்டைப் போற்றிப் பாராட்டாமல் இருந்தாலும்
    பரவாயில்லை, ஆனால் இகழாமல் இருந்தாலே போதும்
    என்ற கருத்தை, சிரத்தையுடன் செயலாக்கியதில் மகிழ்ச்சி.
     

Share This Page