1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு சக&#

Discussion in 'Regional Poetry' started by lalithavennkat, Apr 23, 2009.

  1. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    பாரில் எங்கு பாரிலும் உங்கள் புகழ்
    அளவற்ற அழகு குறைவற்ற பெருமை
    இறைவன் படைப்பில் பல அற்புதங்கள்
    அதில் அரிதாய் நீங்களும் ஒன்று
    உங்களை பார்த்தால் மெல்ல மலரும் பூக்கள்
    உங்கள் பேச்சைக் கேட்டால் உண்டு மகிழும் கண்கள்
    உங்கள் பாட்டைக் கேட்டால் உலகமே சுழலும் என்கையில்

    சங்கீதமேகம் என்று பாடி பல உள்ளங்களை கவர்ந்ததால்
    உங்களைக் கவிபாட துடிக்கிறது என் மனம்
    உங்களைக் கண்டு ரசித்தன என் கண்கள்
    உங்கள் சிறப்பைக் கண்டு கண்களில் நீர் வழிகிறது .

    விலை மதிக்கமுடியாத மகுடம் தாங்கள்
    அதில் என் வார்த்தைகள் வைரம் போன்றவை
    வைரத்தை மகுடத்தின் மேல் சூட்டினால்
    வைரதிற்குப் பெருமையா? இல்லை மகுடதிற்குப் பெருமையா?

    என்னவென்று சொல்வது!
    எண்ணங்கள் அலைமோதினாலும், உங்களைப் பாட வார்த்தைகள் எழவில்லையே!

    ****************************************************************************************************************************

    படித்து, ரசித்து தங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன்
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    SPByin rasigaiya neengal...naanum dhaan..
    Pournami nilavil thodangi....valarpirai pol valarattum avarin pugazh..

    sriniketan
     
  3. Gowri66

    Gowri66 Gold IL'ite

    Messages:
    2,637
    Likes Received:
    106
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    Me too .. me too ... Love all his songs..
    Every green voice with soothing pitch ! Amazing ... No doubt, it's God's gift !

    With love..
     
  4. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    I am a great fan of SPB. What a voice!!! it is a god's gift.

    andal
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    Hi,
    naanum SPByin rasigai & i love all his song...esp...mannil intha kadhal ...song
     
  6. shvap_786

    shvap_786 Gold IL'ite

    Messages:
    5,847
    Likes Received:
    163
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    lalitha ji...
    mee too great fan of SPB... his voice is god's gift... especially laughing while singing...
     
  7. kokila84

    kokila84 Senior IL'ite

    Messages:
    112
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    lalitha ,

    thanks for sharing your words about our legend SPB. i am one of the great fan of him..
     
  8. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    Hi Lalitha,


    I also like him very much, what a dynamic singing.............
    bold voice........pukka pitching...........what not...........
     
  9. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Re: பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் - ஒரு ச&#296

    Hi,

    Very nice poem about my FAVORITE SINGER.....Thanks for sharing...
     

Share This Page