1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பாடல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 20, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனக்காய் நீ பாடிய
    இனிய பாடல்களை
    இணையத்தில் கேட்டாலும்
    இசைத்தட்டில் கேட்டாலும்
    இதம் இழந்தது ஏனோ??
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நீ அருகில் இருந்தபோது
    இழையோடிய அந்த இதம் இப்போது இல்லை.
    நீயும் என்னோடு இல்லாத காரணத்தால்.
    இதம் இழந்த அந்த பாடல் பதம் எனக்கு மட்டும் சோகமாய்.

    எனக்குள் மூடி இருந்த கனவுகள் இப்போது மலரும் மொட்டாய்
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    unnai patri naan paadiyathaal athan inimai koodi irukkum...

    miga arumai.....
    neenga kavithai ezhuthina saroj ku malarum ninaivugal malaruthaame...innum neraya sollunga...
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ஐயோ என்ன வேணி இப்படி காதல் ரசம் சொட்டுது??? முடியல வேணி..

    என் கை பற்றி நீ மெதுவாய் பாடிய பாடல் சுகம்
    இசை தட்டில் என்ன??
    அந்த பாடகரே நேரில் வந்து ராகமாய் தான் பாடினாலும்
    நாராசமாய் தானே ஒலிக்கும்..
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பக்கத்துல ent டாக்டர் யாராவது இருக்காங்களா?
    இருவருமாய் போய் பாருங்களேன்.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Super veni... but nats fb ya paathathum....:biglaugh

    :rotfl:rotfl:rotfl
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதம் இழந்த பாடல்,
    பதம் இழந்த வரிகள்

    மலரட்டும் உன் மொட்டுக்கள்
    அதில் வரட்டும் மெட்டுக்கள்

    நன்றி ரோஜா
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    எனக்கானது, எனக்கு மட்டுமே ஆனது என்கையில் இதம் கூடித்தான் போனதோ???

    நான் சொல்லித்தான் அவருக்கு மலரும் நினைவுகள் வர வேண்டுமாக்கும். சொல்லாமலே வரும், வந்தால் அது சொற்கலாயே வரும். நமை சொக்க வைக்கவே வரும்.

    நன்றி லதா, உங்கள் பின்னூட்டத்துக்கு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரம்யா,

    ஏன் ரம்யா நீங்களும் பிரியா கூட சேர்ந்துடிங்களா என்ன?? ரசம் சொட்டுது-ன்றீங்க?? :)

    உண்மைதான் தோழி, நமக்காய், நம்மவர் பாடும் பாடல் போல சுகம் தருவது வேறு எதுவும் இல்லை தானே.

    நன்றி உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    இந்தப் பாட்டை பாடினதே அவர்தான். அதனால அங்கே போனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. :roll:

    நன்றி உங்கள் கருத்துக்கு
     

Share This Page