பாடல்களை பாடலாம், படுத்தலாம்...

Discussion in 'Online Games & Puzzles' started by natpudan, Dec 15, 2010.

  1. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    ம்ம்ம்ம் .... நட்ஸ் சரியான லொள்ளு நூல் .....மனசுல நினைகிறதை எல்லாம்
    வெளியில் சொன்னால் பூமி தாங்குமா ??
    ஆனாலும் , சில பாடல்கள் எதுகை மோனை என்ற பெயரில் மிகவும் கடுப்பு ஏற்றுகின்றன ....
    அவற்றிற்கு சரியான பதிலடி கொடுக்க ஏற்ற நூல் இது ...... நன்றி நட்ஸ் !

    பாட்டு - உதடு இல்ல உதடு இல்ல மந்திரிச்ச தகடு ???
    படுத்தல் - மூளை இல்ல மூளை இல்ல மந்திரிச்ச முட்டை .... அஹ .... பழிக்கு பழி !

    பாட்டு - உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது கண்ணே ..
    படுத்தல் - ஐயோ , அப்போ நான் உன்ன ஏமாற்றி விட்டு போக போறதை எப்படி தாங்க போறே ??
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாங்க சாதனா
    வந்து பாட்ட படுத்துங்க...
     

Share This Page