1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாசியாய் பசி.....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 19, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பசிக்கும் பசிக்கு உணவு பின் பாசமாய் வரும் அறிவு.நன்றி நண்பரே
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பகிர்ந்து கொண்ட பதிலுக்கு நன்றி தங்கையே!!!!!
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஆமாம் அம்மா.பசியால் வாடும் குடும்பங்கள் பல பிள்ளைகளின் படிப்பையே பாதியில் நிறுத்தி விட்ட அவலங்கள் இன்னும் இங்கே நாள்தோறும் அரேங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.பசி உயிரை எடுக்கும் போது படிப்பு உணர்வு தோற்றுப் போகிறது. எங்கே செல்கிறோம் நாம்?????
    வந்து படித்து கொடுத்த முதிர்ச்சியான மொழிகளுக்காய் நன்றி அம்மா
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்ன செய்ய ..சில வேலைகளில் பல உண்மைகள் கொஞ்சம் சுடத்தான் செய்யும்.சுடுவது சுகம் என்று சொல்லவில்லை.வலிதீர வழி இல்லையா என கேட்கிறேன் .
    நன்றி தோழியே.படித்து கொடுத்த பின்னூட்டத்திற்காய்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொடுப்பினை எனக்கு இருந்ததால் தான் (பசி அறியா வசதி)வரி எழுத வாய்ப்பு கிடைத்தது.எல்லோருக்கும் அப்படி கிடைக்க வேண்டுகிறது இந்த சின்ன மனசு.
    நன்றி தோழியே
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    manathil thaithathu ungal varigal......saroj..

    iyarkayai vetri kolla yaaral mudiyum....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பசியும் இயற்கை உபாதைகளுள் ஓன்று.அதை வெல்வது அரிது.நன்றி தோழியே படித்து சொன்ன கருத்துப் பரிமாற்றத்திற்கு.
     

Share This Page