1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாங்கர்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 19, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni,

    Banker - a patti yedho kavithai ezhudhi irukeenganu dhan nenachen... nalla nose cut... பாங்கர் new name...

    Veni, can u pl compile all the flowers, fruits... with its respective poems into a single file and post it to us? can u pl do this?

    Its really a nice thing to know abt the things with azhagu poems... such a great work...

    Name : Toothbrush Tree///// :confused2::confused2: yen indha name pa idhuku? any reason...

    And this is for u Veni for such great work and cute poems...
    BowBowBowBowBow
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பெரும் முதல் பாங்கில் டெபாசிட் செய்து,
    மிகச் சிறிய அளவு வட்டி கிடைப்பது போல்;

    மிகப் பெரிய மரத்திலிரிந்து,
    மிகச் சிறிய பூ வருவதனால்,
    பாங்கர் என அழைக்கப் படுகிறதோ வேணி?

    நீயெல்லாம் ஏன் வந்து என் கவிதையை களங்கப்
    படுத்துகிறாய் என்று நினைத்தாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை.

    மலர், கனி, கவிதை அருமை வேணி.
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sudha ninaidhadhu pol..naanum 'Banker' patri kavidhaya yenru ninaithen.
    Arumaiyana vivarangal..Veni.

    Natpudan..unga analysis um arumai dhan..

    sriniketan
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Latha,

    Muththaai vantha muthal pinnoottaththukku nandri thozhi. Hey antha kutti kutti white color theriyuthu paar paa, athu thaan poo.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெயர்க் காரணமே தான், பல நூற்றாண்டுகளாய், இந்த மரத்தின் குச்சிகள் இயற்கை பல் துலக்கும் தூரிகையாக உபயோகிக்கப் பட்டதாம்.

    தமிழ் மீது காதல் உள்ள அனைவருக்கும் வரிகள் அழைக்காமலே வருவது இயல்புதானே???? எனது கவிதை படித்து ரசித்து கருத்தோடு கூடவே கேள்வியும் கேட்டு பெயர்க் காரணத்தை போடாததை நினைவு படுத்திய தோழிக்கு நன்றிகள் பல.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சாய்,

    நன்றிகள் பல உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Pudhu Pudhu malargalai yengalukku arimuga paduthum
    yen iniya thozhiku yenadhu nandri.
    Thanks Veni.
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    neenga late veni...enakku saroj poova kamchuttanga......:spin
     

Share This Page