பழமொழி type

Discussion in 'Tamil Nadu' started by nisha81, Oct 5, 2010.

  1. nisha81

    nisha81 New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi friends,
    Our grandmas and ammas used many pazhamozhi's wherever required..we used to hear them all the time...I donno whether these will sustain in future...let us not forget those lovely quotes..
    to start with..

    அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை புடிப்பான்

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதேல்லாம் பேயி

    please share the quotes you know...
     
    Loading...

  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இருக்கு
    தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்
     
  3. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    I dont know whether this one follows forum etiquette... but I use this one a lot..

    ஆத்துல வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும்
    நாய்க்கு பஞ்சம் நக்கிதான் தீரனும்


    The context is, for eg., you use a very old dappa phone... then you buy a costly IPhone... because of your carelessness you lost this phone and you have to go back to your old one... so even if you have wealth to buy costly things, your carelessness wont let you enjoy them.... :)
     
  4. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

    இந்த பழமொழியை யார் எப்படி புரிந்துக் கொள்கிறார்களோ தெரியாது. நான் செல்லும் ஆன்மீக வகுப்பில் என் ஆசானால் சொல்லப்பட்ட அற்புதமான விளக்கம் இதோ
    ஆணை = ஆ நெய் பசுவின் நெய் பசுவின் நெய் நாம் அதிக அளவில் சிறு வயதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
    பூனை = பூ நெய் பூவிலிருந்து கிடைக்கும் நெய் அதாவது தேன் நாற்பது வயதுக்குப் பின் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    இது தான் மேற்சொன்ன பழமொழிக்கு அர்த்தம்.
     
  5. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    ஆசை 60 நாள் மோகம் 30 நாள்

    இதற்கும் பொதுவாக நாம் கொள்ளும் அர்த்தமே வேறு

    ஆனால் என் வகுப்பில் சொல்லிக் கொடுத்தது
    திருமணம் ஆகி முதல் அறுபது நாட்கள் ஆசை இன்னும் முப்பது நாட்கள் மோகம் என்ற வகையில் கணவன் மனைவி திருமண பந்தத்தின் புது உறவை ரசித்து அனுபவிக்கலாம். பின்னர் கணவன் மனைவியின் கூடல் ஒரு நெறிமுறையோடு இருக்க வேண்டும். அதாவது தாம்பத்யம் என்பது மாதத்தில் இரண்டு முறை தான் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் உடல் நலம் வாழ்க்கை நலம் அனைத்தும் மிக சீராக இருக்கும்.
     
  6. nisha81

    nisha81 New IL'ite

    Messages:
    33
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Thankyou Ramavyasarajan and i love tulips for joining me...
    Thanks for sharing your wisdom..ரொம்ப அற்புதமான விளக்கம்

    let me add

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
     
  7. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி

    உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

    சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது
     

Share This Page