Hi dearies I am not so good in tamil but have tried making a poety, any mistakes please excuse me and correct it. I studied tamil reading Ananda Vikatan and other magazines இன்று பள்ளிகூட நினைவுகள் வருகின்றவே எல்லோரும் ஒன்று என்று தெரிவிக்க ஒரே ஸ்கூல் டிரஸ் இனிமையான அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன சிநேகிதிகளுடன் சிரித்த சிறுப்பு அவர்களுடன் கழித்த இனிமையான நாட்கள் அந்த நாட்கள் இப்போ வராது ஆனால் நினைவுகள் எப்போதும் வரும் நம் கையில் இல்லை அந்த நாட்களை கொண்டுவர அப்போதைக்கும் இப்போதைக்கும் எவ்வளவு மாற்றங்கள் அப்போது கவலை இல்லாத நாட்கள் கடவுள் என்ன வரம் என்று கேட்டால் அந்த பசுமையான நாட்களை திருப்பி தர சொல்லவேண்டும்
Thank you so much jskls dear for the superfast like and feedback which made my day. Glad to get your first feedback
- கண்ணதாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது...!! - அந்த பாடல்: (பகிர்தலுக்காக) - பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் - பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம் பறந்து செல்கின்றோம் ! - குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே - வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்திருந்தோமே வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே வாழ்ந்து வந்தோமே - எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ - இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ என்றும் மயங்கி நிற்போமோ - ……………………………………………………………………………
Viji Madam , Welcome to Regional Poetry forum.. You first (is this so) post in itself bears a universal truth... Whenever I remember my school days , it brings with it loads of joy full memories and innocent friendships.. My best friend is from my school days...She is in Qatar.. I am in US now ...We contact only rarely but connect with our mind often.. Such is the strong bond that our childhood has gifted us... Thank you for taking me to my school days ! Regards, Pavithra
Dear VijiMa, Hello hello sugama amaa ninga nallamaa....yendru ipozhudhu avargull iddam paesathan mudikiradhu. Beautiful poem going back to school days and college days. Thanks for making me travel down my memory lane.
@iyerviji ma, andha nall yapagam vandathe nanpana nanpana I started remembering my good old school and college days (golden memories) Good one