பாவம் பாவம் என்று சொல்லாதீர்கள் எங்கள் பட்டினி / ஊனம் எங்களை பாதிப்பதை விட உங்கள் பரிதாபம் எங்களை அதிகம் பாதிக்கிறது காயப்படுத்துகிறது
ram... adhu oonam'aa iruntha parithaabam vendaam, manithil oonam irunthaa thaan adhu parithaapam adhu pattini'aa irunthaa parithaabam alla vendum, angu vekka pada vendum.... naatil innum pattini panjam irukkirade yendru..... azhagaana karuthu
உண்மையிலே குறை உள்ளவர்கள் யார் பரிதாபத்தையும் விரும்ப மாட்டார்கள் என்ற அழகிய கருத்து சொன்ன அருமையான கவிதை ராம். பாராட்டுகளும், வாழ்த்துக்களும்