1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பரிணாம வளர்ச்சி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 7, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பரிணாம வளர்ச்சி

    கேள்வியில் பிறப்பது ஞானம்,
    இதில் எனக்கு ஒரு கேள்வி பிறந்தது?

    பரிணாம வளர்ச்சி சொல்லுது;
    குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் என்று.

    ஊஹூம் நம்புவேனா? இங்கும் அங்கும் விடை,
    தெரியாமல் தாவினேன், தவ்வினேன், குரங்கினைப் போல்.

    கேள்வியில் பிறந்தது ஞானம்; தாவுகிறேன், தவ்வுகிறேன், :rotfl
    உணர்ந்தேன், மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தான்.

    அதை விட ஆச்சர்யம், வரும் காலங்களில்,
    குரங்கு மனிதனில் இருந்து பிறக்க போகிறது;
    ஞான சூன்யம் இவன், என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது,
    நான் என் குழந்தைப் பருவ உருவப் படத்தையும் பார்கிறேன்,
    என்னையே நிலை கண்ணாடி முன்னும் இன்று பார்கிறேனே? :)

    நீங்களும் சற்றே நிலைக் கண்ணாடி முன் நின்று பாருங்கள்;
    இன்றைய மண உளைச்சலிலும், உடல் உபாதைகளிலும்,
    குரங்காய்த் தான் உருவத்தில் மாறி விடுவோம் போலிருக்கு. :biglaugh

    பரிணாம வளர்ச்சி இன்றோ ஆனது பரிதாப தளர்ச்சி
     
    Last edited: Apr 7, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்புடன் நண்பருக்கு
    உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான்.எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது சிக்கலான, சர்ச்சைக்குரிய ஒன்று .
    மானுடவியல், மரபணுவியல் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும்
    இன்னுமொரு பரிணாம வளர்ச்சியை உலகம் தங்குமா???

    பின்குறிப்பு
    சிக்கென் குன்யா வந்தபோது இந்தக் கவிதையை போடாம போய் விட்டீர்களே.ஏறக்குறைய நா அப்பிடித்தான் இருந்தேன் ..நடந்தேன்
    அதனை பாராட்டு வந்திருக்கும் அப்போது ..என்னையும் சேர்த்து :biglaugh
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி சரோஜ்,

    தாங்காது தான்.
    ஆனால் ஜெட் ஸ்பீடு வாழ்க்கையில்,
    அது மாதிரி தான் ஆகி விடும் போல்.

    அதற்கு சிக்கன் குன்யா ஒரு உதாரணம்.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super nats yaarukku theriyum vanthaalum varum
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanx Ram.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice poem nats!!!:thumbsup
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanx Yams.
     
  8. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Parinaama valarchchikku
    Puthiya parinaamam koduththai
    Un karpanaiyin parinaama valarchchikandu
    Kan imaikka marandhu nirkiren naan!!
    Anbhudan
    pad
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்க வந்தா தான் Pad Ma,

    ஒரு முப்பரிமான எபக்டே கிடைக்குது எனக்கு.

    நன்றி மா.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    இன்னொன்னா ? உலகம் தாங்காது சாமி. ஆமா எனக்கு ஒரு சந்தேகம். இப்படியெல்லாம் உங்களை யோசிக்கச் சொல்லி யாரு சொல்றா??? :)

    "எங்க கண்ணாடி முன்னாடி பொய் நின்னு அரை மணி நேரமாச்சு, இன்னும் என்னதான் பண்றீங்க????? ச்சே இவரோட இதே தொல்லையாப் போச்சு" இது உங்கள் இல்லத்தரசியின் குரல் தானே நண்பரே. :biglaugh:biglaugh

    யுரேகா!!! உங்களை இப்படி யோசிக்க யார் சொன்னது என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன் :biglaugh:biglaugh
     

Share This Page