ஆடு ராமா ஆடு என்று குச்சியால் குரங்கை ஆட வைத்தோம் தாவு ராஜா தாவு கூட்டணி விட்டு தாவு என்று பணத்தை காட்டி தாவ வைக்கிறோம் என்னே மனிதனின் பரிணாம வளர்ச்சி
Super Periamma. குரங்கை தாவ வைத்தவன் எங்கே பணத்துக்காக தாவுபவன் எங்கே? குரங்கு தாவுவதை நிறுத்தி விடும் இம்மானுடர்களை கண்டால்
Beautiful and super poem reflecting present day politics. But periamma monkey will get angry with us if we compare them with today people.
@லக்ஷ்மி, குரங்கு சேட்டை என்ற சொல் மாறி மனுஷனை மாதிரி சேட்டை பண்றாயே என்று குரங்குகள் தன் குட்டிகளை பார்த்து சொல்லும் நாள் விரைவில் வரும் .
kurangu than vayiru nirainthaal amaithiyaagividum .aanaal intha manitharkalukku evvalavu panam vanthaalum aasai adanguvathu illai
Vayiru siriyadhu Periamma! Manam oru azhamana adi illadha kinaru, eppadi nirayum verum kakidha kupaigalal? Amam moodergal dan avargal!