1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பத்து அவதாரங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Oct 18, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,485
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பத்து அவதாரங்கள்


    1) காலை rush hour, Office Work.. அஷ்ட லஷ்மி

    2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... சரஸ்வதி

    3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... மஹாலக்ஷ்மி

    4) உணவு தயாரிக்கும் போது...
    அன்னபூரணி..

    5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
    பார்வதி

    6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
    துர்கா...

    7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... பத்ரகாளி

    8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை, கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... மஹிஷாஸுரமர்தினி

    9) கணவன் மற்றொருவரை புகழும் போது....

    மஹாகாளி

    10) பொறந்த வீட்டுக்கு செய்வதில் அம்பாள்
    ஸ்ரீராஜராஜேஸ்வரி ..... ​
     
    Loading...

Share This Page