shhhhhhhhabbbbbbbbaaaaaaaaaaaa... exam answer theriyalainu ne solriya college first eh?:rant very nice dear...
கவிதை நல்ல இருக்கு ப்ரியா??? விடை தெரியாமையே யூனிவெர்சிட்டி ரேங்க் வாங்கீட்டீங்க. இன்னும் அதுவேற தெரிஞ்சு எழுதியிருந்தா எங்கையோ போயிருப்பீங்க, இல்ல????
thanks veni...... enga poyiruppen veni.... athe coll la thaan padichuruppen.... yeri vantha yeniya naan etti othaikka maatten....
அந்த சுகம் காதலில் மட்டுமே காண முடியும் கண்ணே! நமக்கு சுகமாய் தெரியும் பிறருக்கோ சோகமாய் தெரியும்! அருமையான வரிகள் டா!:thumbsup