1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பட்டினிச் சாவு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 16, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Aahaa Kezhambittaangayyaa

    Soldier Roobaththula

    Innoru Kavingar.

    I read your response to the good news.

    In this ladies forum, what else others will think, when they read your fb.

    That's why I responded like that.

    Orae Comedy Thaan.
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    nijamana varikal palar vazhkaiyil

    but manasu sanjalapaduthi vitteergale nats.


    ganges
     
    Last edited: Feb 17, 2010
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    Sangadappattae Yezhudhinaen;

    Sanjalapaduththi Vittadhu.

    Yezhudhip Padiththa Namakkae

    Ippadiyaendraal, Avargal Nilamai?
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நல்ல கருத்து....காரம் சற்றே அதிகம் தான் ....
    கவிதையின் கரு அப்படி.....

    இந்தியா வல்லரசாக வேண்டாம்....
    ஒரு நல்லரசாக இருந்தாலே போதும்.....

    தனி ஒருவனுக்கு உண்ணவில்லை எனில்
    ஜகத்தினை அளிக்க சொன்னவனும்
    பட்டினி அனுபவித்தவனே........

    நம்மால் இயன்ற வரை பாடுபடுவோம்.....
    என்றுமே தனி மரம் தோப்பு ஆகாது தான் .....
    நம் வரை நாம் நாட்டுக்கு உண்மையாக இருப்போம் .....
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Naattu Nadappai nachchena kattiya Nats,
    Thannalam onre kondu suruttum
    Arasiyal ( viyi) vadhigal
    Konda desam Nam desam
    Avargal thirundhavittal idhu ponru " Pattini savu" thodarum.
    manadhil bhaaramena amarndhuvittadhu unadhu kavidhai.
    anbhudan
    pad

     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    வேணி நானும்
    உங்களுடன்:

    காரம் கூடிய
    இந்த கருவை
    கலைப்பதில்
    கவனம் கொண்டு
    நாம் அனைவரும்
    பாடு படுதல்
    மிக அவசியம்.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    Maehaththil Baaram Koodinaal,

    Mazhai Peyyum,

    Ivarhal Baaram Kuraiyum.

    Arasiyal Vaadhiyin

    Gajaanaavil Baaram Koodinaal,

    Ivarhal Baaram Kuraiyavae Kuraiyaadhu.
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Natpudan,
    As you had pointed out, reality hurts...it really hurts when those people, who are the source of our livelihood, suffer like this.

    sriniketan
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Srini,

    Wish their lives change to the better.
     
  10. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    A related poem
    பஞ்ச பண்டவர்கள்
    (வறட்சியினால் விவசாயிகள் எலிக்கறி தின்று உயிர் வாழ்ந்தார்கள் என்ற செய்தி உண்மையென்றால் இந்த புலம்பலும் உண்மை தான்)

    எத்தன மொற ஏறுழுதும்
    எள்ளுளுந்து வெளையலையே
    எட்டி எட்டிப் பாத்தாலும்
    ஒசந்த மானம் கருக்கலையே

    கொழும்பு ஊத்துன சோறெல்லாம்
    கொழுத்துப் போன ஜனங்களுக்குத்தான்
    எத்தினி வருசம் கடந்து போனாலும்
    ஏழைக்கு எப்பவுமே எள்ளுருண்டைதான்

    ஒத்த வேல கஞ்சி ஊத்தி
    கட்ட உசிர புடிச்சு வெச்சிருக்கோம்
    இப்படியே ரெண்டு நா கடந்தா
    இருக்கப்போறது ஒடம்பு மட்டும்

    ஒடையெல்லாம் வத்திப்போச்சு
    இந்த கூழாங்கல்லுக சாகலியே
    திங்க மணல தேடினாலும்
    லாரி போக நிக்கலியே
    இதே கேள்விய நாங்களும்
    எத்தினி நாளா கேட்டுகிட்டிருக்கோம்
    இப்பவாவது உண்மைய சொல்லுங்க
    எப்பத்தான் எங்களுக்குத் தை பொறக்கும்?

    -- முத்தாசென் கண்ணா
     

Share This Page