1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படைப்பு கடவுளுக்கு ஒரு வேண்டுகோள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jun 8, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்புடன் அவர்களே
    நீங்கள் சொன்னது சரியே.பெண்ணால் படைக்கப்பட்டு,பெண்ணால் வளர்க்கப்பட்டு,பெண்களுடனே வளர்ந்தாலும் பெண்மையை அவமதிப்பவன் மனிதனே அல்ல.
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி யாமினி.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு லதா
    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
    அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தம் ஒரு சிலர் தீயவராக இருக்கிறார்களே ஏன்.இதற்கு யாரை குற்றம் சொல்ல .அதனால் தான் ஆண்டவனுக்கு இப்படிப்பட்ட வேண்டுகோள்.
    செவி சாய்ப்பார் என்று நம்புவோம்.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி கங்காம்மா.
    சந்தோசம்,கோபம்,அன்பு,பாசம்,வலி இவற்றின் தாக்கம் தானே கவிதைகள்.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி வேதா
    தட்டி கேட்டு கெட்ட பெயர் நிறைய வாங்கியாச்சு.ஆனாலும் ஒன்றும் பயனில்லை.
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    "Threshold" thaandi ta, edharkkum thunindhu vittu, ungalalukkul irukkum "Anniyan" ai veli ya kondu vandhurunga..Anbu/Ahimsa udhava lana, Adi/Araajagam thaan udhavum..
     

Share This Page