படித்ததில் பிடித்தது

Discussion in 'Jokes' started by aarthi28, May 5, 2016.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    · கும்பிடும்வரைகடவுள்; திருட்டுப்போனால்சிலை !

    · அப்பா 50 ரூபாமிச்சப்படுத்த 30 நிமிஷம்நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம்மிச்சப்படுத்த
    50 ரூபாஆட்டோக்குதர்றதுக்கும்பேருதான்ஜெனரேஷன்கேப்!


    · எந்தபூச்சிகள்இறந்தாலும்எறும்புகளேஅதைஇறுதிஊர்வலமாய்எடுத்துசெல்கிறது..!!!

    · தெருவில்குப்பைபோடுகிறவனைமரியாதையாகவும்அதைபொறுக்கிசுத்தம்செய்பவனைகேவல மாகபார்க்கும்சமுதாயம்உள்ளவரைஎன்நாடுசுத்தம்ஆகாது!!!

    · 'ஒருமெழுகுவர்த்தியின்தியாகத்திற்குசற்றும்குறைவில்லாததுஒருதீகுச்சியின்மரணம் !!

    · வேலைக்குப்போகிறவர்களின்திங்கட்கிழமையைவிடவேலைகிடைக்காதவர்களின்திங்கட்கிழமைகள்கொடூரமானவை. !

    · அவசரத்துக்குஒருகொத்தனாரதேடுனாஊர்லஒருபயஇல்ல,
    தெருவுக்குநாலுஇஞ்சினியர்மட்டும்இருக்கானுங்க !!


    · இவன்என்னநினைப்பான்அவன்என்னநினைப்பான்னுநினைச்சேவாழ்றோம்.
    ஆனாஉண்மையிலஒருத்தனும்நம்மளைப்பத்திநினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்


    · இந்தடாக்டர்கள்வசதிஇல்லாதவனபாத்துஅதுசாப்புடுஇதுசாப்புடுனுசொல்லுவான். வசதிஇருக்கவனபாத்துஎதையும்சாப்புடகூடாதுனுசொல்லுவான்.!

    · இறுதிவரைவாழ்க்கைஇப்படியேஇருக்கவேண்டுமேஎன்றகவலைசிலருக்கு, இப்படியேஇருந்துவிடுமோஎன்றகவலைசிலருக்கு!!

    · 250 ரூபாய்க்குபளிச்சென்றும் 100 ரூபாய்க்குசுமாராகவும்இலவசதரிசனத்திற்குபடுமங்கலாகவும்காட்சிதருகின்றார்கடவுள்...!!

    · மொபைல்போனைமுதலில்வைத்திருந்தவர்கள்ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போதுவைத்திருக்காதவர்கள்ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

    · தூக்கம்வராமல் முதலாளி... தூங்கிவழியும் வாட்ச்மேன.........முரண்.

    · கடவுளுக்குநீங்களாகவேஒருஉருவம்கொடுத்துவிட்டபடியால்..கடவுள்உங்கள்எதிரில்இருந்தாலும்தெரிவதில்லை!
     
    harinikanthi likes this.
    Loading...

Share This Page